முதலாம் ஈழப்போர்
முதலாம் ஈழப்போர் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப்போரின் ஆரம்ப நிலையாகும். 1970 முதல் இலங்கை அரசுக்கும் தமிழ் போராட்ட குழுக்களுக்குமிடையே பதட்டம் காணப்பட்டபோதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணத்தில் யூலை 23, 1983 அன்று தாக்கி 13 படையினர் கொல்லப்படும்வரை போர் முழு அளவில் வியாபித்திருக்கவில்லை. இத்தாக்குதலும் அதன் விளைவாக ஏற்பட்ட கலவரம் தெற்கில் கருப்பு யூலையாக மாற்றமடைந்தது முரண்பாட்டின் தொடக்கம் என பொதுவாக கருதப்படுகின்றது.
|
||||||||||||||||||||
வார்ப்புரு:Campaignbox Eelam War I வார்ப்புரு:Campaignbox Sri Lankan Civil War |
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.