ஜிம்மி கார்ட்டர்

ஜேம்ஸ் ஏர்ல் "ஜிம்மி" கார்டர் (James Earl "Jimmy" Carter) (பிறப்பு அக்டோபர் 1, 1924) அமெரிக்காவின் 39ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 1977 முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இவர் 2002ல் நோபல் அமைதி பரிசு வெற்றிபெற்றார்[1].

ஜிம்மி கார்டர்
39வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1977  ஜனவரி 20, 1981
துணை குடியரசுத் தலைவர் வால்ட்டர் மாண்டேல்
முன்னவர் ஜெரல்ட் ஃபோர்ட்
பின்வந்தவர் ரோனால்டு ரேகன்
76வது ஜோர்ஜியா ஆளுனர்
பதவியில்
ஜனவரி 12, 1971  ஜனவரி 14, 1975
Lieutenant லெஸ்டர் மாடக்ஸ்
முன்னவர் லெஸ்டர் மாடக்ஸ்
பின்வந்தவர் ஜார்ஜ் பஸ்பி
ஜோர்ஜியா மாநில செனட் 14ம் மாவட்டத்திலிருந்து கணவர்
பதவியில்
1962  1966
தொகுதி சம்டர் மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 1, 1924 (1924-10-01)
பிளெயின்ஸ், ஜோர்ஜியா
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரோசலின் ஸ்மித் கார்டர்
படித்த கல்வி நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்கா கடற்படை அகாடெமி
ஜோர்ஜியா தென்மேற்குக் கல்லூரி
ஜோர்ஜியா டெக்
பணி அரசியல்வாதி, வேர்க்கடலை வேளாளர், அணுப் பொறியியலாளர், கலாசுக்காரர்
சமயம் கிறிஸ்தவம் - பாப்டிஸ்ட்
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. ""Jimmy Carter - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.