ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (George Herbert Walker Bush, சூன் 12, 1924 - நவம்பர் 30, 2018) அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் பிள்ளை ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவை செய்தார்.[1][2][3][4]

ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்
41-வது அமெரிக்க அரசுத்தலைவர்
பதவியில்
சனவரி 20, 1989  சனவரி 20, 1993
துணை குடியரசுத் தலைவர் டான் கைல்
முன்னவர் ரானல்ட் ரேகன்
பின்வந்தவர் பில் கிளின்டன்
43-வது அமெரிக்கக்த் துணை அரசுத்தலைவர்
பதவியில்
சனவரி 20, 1981  சனவரி 20, 1989
குடியரசுத் தலைவர் ரானல்ட் ரேகன்
முன்னவர் வால்ட்டர் மாண்டேல்
பின்வந்தவர் டான் கைல்
11-வது நடுவண் ஒற்று முகமை பணிப்பாளர்
பதவியில்
சனவரி 30, 1976  சனவரி 20, 1977
குடியரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட்
துணை வெர்ணன் வால்ட்டர்சு (சன-சூலை 1976)
எவருமில்லை (சூலை 2–7, 1976)
என்றி நோசு (1976–1977)
முன்னவர் வில்லியம் கோல்பி
பின்வந்தவர் இசுடான்சுபீல்டு டர்னர்
10-வது ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர்
பதவியில்
மார்ச் 1, 1971  சனவரி 18, 1973
குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன்
முன்னவர் சார்லசு யோசுட்
பின்வந்தவர் ஜான் இசுக்காலி
கீழவை உறுப்பினர், டெக்சசு 7-ஆம் மாவட்டம்
பதவியில்
சனவரி 3, 1967  சனவரி 3, 1971
முன்னவர் ஜான் டௌடி
பின்வந்தவர் பில் ஆர்ச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜார்ஜ் எர்பர்ட் வாக்கர் புஷ்
சூன் 12, 1924(1924-06-12)
மில்ட்டன், மாசச்சூசெட்ஸ்
இறப்பு நவம்பர் 30, 2018(2018-11-30) (அகவை 94)
ஹியூஸ்டன்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பார்பரா பியர்சு (சனவரி 6, 1945 - ஏப்ரல் 17, 2018, இறப்பு)
பிள்ளைகள்
  • ஜார்ஜ்
  • ரொபின்
  • ஜெப்
  • நீல்
  • மார்வின்
  • டொரத்தி
பெற்றோர்
  • பிரெசுக்கொட் புஷ்
  • டொரத்தி வாக்கர்
கல்வி யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கையொப்பம்
இணையம் Presidential Library
படைத்துறைப் பணி
பற்றிணைவு  
கிளை  அமெரிக்கக் கடற்படை
பணி ஆண்டுகள் 1942–1945
தர வரிசை லெப்டினண்ட்
படையணி Fast Carrier Task Force
சமர்கள்/போர்கள் இரண்டாம் உலகப் போர்

மேற்கோள்கள்

  1. "Photo P012712PS-0676". The Whitehouse (January 27, 2012). பார்த்த நாள் April 24, 2013.
  2. Updegrove, Mark K. (July 15, 2012). "An Exclusive Conversation with President and Mrs. Bush". Parade. https://parade.com/123684/markupdegrove/15-george-hw-bush-family-is-what-matters/. பார்த்த நாள்: February 15, 2017.
  3. "Former President George H.W. Bush dead at 94". ABC News. December 1, 2018. https://abcnews.go.com/Politics/president-george-hw-bush-dead-94/story?id=44866630. பார்த்த நாள்: December 1, 2018.
  4. Nagourney, Adam (November 30, 2018). "George Bush, 41st President, Dies at 94". The New York Times. https://www.nytimes.com/2018/11/30/us/politics/george-hw-bush-dies.html?smid=tw-nytimes. பார்த்த நாள்: November 30, 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.