குரோவர் கிளீவ்லாண்ட்

ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் (Stephen Grover Cleveland, மார்ச் 18, 1837ஜூன் 24, 1908), என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் 22வதும், 24வதும் குடியரசுத் தலைவர் ஆவார்.[1] 1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார்.

குரோவர் கிளீவ்லாண்ட்
24வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1893  மார்ச் 4, 1897
துணை குடியரசுத் தலைவர் அட்லாய் ஸ்டீவென்சன்
முன்னவர் பெஞ்சமின் ஹரிசன்
பின்வந்தவர் வில்லியம் மக்கின்லி
22வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1885  மார்ச் 4, 1889
துணை குடியரசுத் தலைவர் தொமஸ் ஹெண்ட்ரிக்ஸ் (1885),
எவருமில்லை (1885-1889)
முன்னவர் செஸ்டர் ஆர்தர்
பின்வந்தவர் பெஞ்சமின் ஹரிசன்
31வது நியூயோர்க் ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1883  ஜனவரி 6, 1885
Lieutenant டேவிட் ஹில்
முன்னவர் அலொன்சோ கோர்னெல்
பின்வந்தவர் டேவிட் ஹில்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 18, 1837(1837-03-18)
நியூ ஜேர்சி
இறப்பு சூன் 24, 1908(1908-06-24) (அகவை 71)
நியூ ஜேர்சி
அரசியல் கட்சி ஜனநாயகக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிரான்செஸ் கிளீவ்லாண்ட்
பணி வழக்கறிஞர்
சமயம் பிறெஸ்பிடேரியன்
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. He was therefore the only president to serve nonconsecutive terms (1885  89 and 1893  97) and to be counted twice in the numbering of the presidents.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.