ஆன்ட்ரூ ஜாக்சன்

ஆன்ட்ரூ ஜாக்சன் (மார்ச் 15 1767 – ஜூன் 8 1845) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவராக (1829-1837) இருந்தவர். இவர் 1815ல் பிரித்தானியருக்கு எதிராக நிகழ்ந்த நியூ ஆர்லியான்ஸ் போரில் படைத்தலைவராக (கமாண்டராக) இருந்தார். இவர் தற்காலத்தின் டெமாக்ரடிக் கட்சியைத் தொடங்கி நிறுவியவர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் கடைசியாக இருந்தவர்களில் ஒருவர்.

ஆன்ட்ரூ ஜாக்சன்
ஐக்கிய அமெரிக்காவின் 7 ஆவது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1829  மார்ச் 4 1837
துணை குடியரசுத் தலைவர் ஜான் கால்லூன் (1829-1832),
யாரும் இல்லை (1832-1833),
மார்ட்டின் வான் பியூரன் (1833-1837)
முன்னவர் ஜான் குவின்சி ஆடம்ஸ்
பின்வந்தவர் மார்ட்டின் வான் பியூரன்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச் 15 1767
வாக்சா, வட கரோலினா, வட கரோலினா
இறப்பு ஜூன் 8 1845, அகவை 78
த ஹெர்மிட்டாஜ், நாஷ்வில், டென்னிசி
தேசியம் அமெரிக்கன்
அரசியல் கட்சி டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி மற்றும் டெமாக்ரட்டிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மனைவி மறைவு. (ரேச்சல் டோநெல்சன் ரோபார்ட்ஸ் ஜாக்சன்). முதல் பெண்மணிகள் ஒன்று விட்ட மகள் எமிலி டோனெல்சன் ஜாக்சன், பின்னர் மருமகள் சாரா யார்க் ஜாக்சன்)
சமயம் பிரெஸ்பிட்டேரியன்/கிறிஸ்தவம்
கையொப்பம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.