மார்ட்டின் வான் பியூரன்

மார்ட்டின் வான் பியூரன் (Martin Van Buren; திசம்பர் 5, 1782 – சூலை 24, 1862) ஒரு அமெரிக்க அரசியல்வாதியும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரும் (1837–41) ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியின் அங்கத்தவராகவும், முக்கிய பங்கு வகித்தவரும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆகவும் (1833–37) அரச செயலளளராகவும் பதவி வகித்தார்.

மார்ட்டின் வான் பியூரன்
ஐக்கிய அமெரிக்காவின் 8 வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1837  மார்ச் 4, 1841
துணை குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் ஜான்சன்
முன்னவர் ஆன்ட்ரூ ஜாக்சன்
பின்வந்தவர் வில்லியம் ஹென்றி ஹாரிசன்
8 ஆவது ஐக்கிய அமெரிக்க குடியரசுத் துணைத்தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1833  மார்ச் 4, 1837
குடியரசுத் தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன்
முன்னவர் ஜான் கால்லூன்
பின்வந்தவர் ரிச்சர்ட் ஜான்சன்
பதவியில்
மார்ச் 28, 1829  மே 23, 1831
முன்னவர் ஹென்றி கிளே
பின்வந்தவர் எட்வர்ட் லிவிங்ஸ்ட்டன்
தனிநபர் தகவல்
பிறப்பு டிசம்பர் 5, 1782
கிங்க்கர்ஃகூக், நியூயார்க்
இறப்பு ஜூலை 24, 1848, அகவை 79
வாஷிங்டன் டிசி.
அரசியல் கட்சி டெமாக்ரட்டிக்-ர்ப்பளிக்கன், டெமாக்ரட்டிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா), விடுதலை மண் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
வாழ்க்கை துணைவர்(கள்) ஹானா ஹோஸ் வான் பியூரன்
சமயம் திருந்திய டச்சுக் கட்சி
கையொப்பம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.