கீழவை (ஐக்கிய அமெரிக்கா)

அமெரிக்காவின் கீழவை அல்லது பிரதிநிதியவை (ஆங்கிலம்: United States House of Representatives) அமெரிக்கச் சட்டமன்றத்தின் கீழவையாகும். இவ்வவையின் மொத்த 435 உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு உறுப்பினரின் பதிவுக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

United States House of Representatives
113th United States Congress
வகை
வகைLower house United States Congress இன்
ஆட்சிக் காலம்None
புதிய அவை தொடக்கம்சனவரி 3, 2013 (2013-01-03)
தலைமை
SpeakerJohn Boehner, (R)
January 5, 2011 முதல்
Majority LeaderEric Cantor, (R)
January 3, 2011 முதல்
Minority LeaderNancy Pelosi, (D)
January 3, 2011 முதல்
அமைப்பு
உறுப்பினர்கள்435 voting members
6 non-voting members
அரசியல் குழுக்கள்     Republican (232)
     Democratic (200)
     vacant (3)
Length of term2 years
தேர்தல்
Voting systemFirst-past-the-post
இறுதித் தேர்தல்November 6, 2012
அடுத்த தேர்தல்November 4, 2014
RedistrictingState legislatures or redistricting commissions, varies by state
கூடும் இடம்
House of Representatives chamber
United States Capitol
Washington, D.C., அமெரிக்க ஐக்கிய நாடு
வலைத்தளம்
www.house.gov


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.