தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 (List of Tamil films of 2013) என்ற இக்கட்டுரையில் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களை அதன் வெளியீட்டு தேதி வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிக வருவாய் ஈட்டிய படங்கள்
- பின்புல நிறம் குறிக்கப்பட்டவை தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
படிநிலை | படம் | மொத்த வருவாய் | மேற்கோள் |
---|---|---|---|
1 | ஆரம்பம் | ₹ 230,00,00,000 | [1] |
2 | விஸ்வரூபம் | ₹ 229,41,00,000 | [2] |
3 | சிங்கம் 2 (திரைப்படம்) | ₹ 97,72,00,000 | [3] |
4 | கடல் (திரைப்படம்) | ₹ 79,46,00,000 | [4] |
5 | அலெக்ஸ் பாண்டியன் | ₹ 77,26,00,000 | [5] |
6 | ராஜா ராணி | ₹ 54,40,00,000 | [6] |
7 | அமீரின் ஆதிபகவன் | ₹ 48,88,00,000 | [7] |
8 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | ₹ 47,91,00,000 | [8] |
9 | பரதேசி | ₹ 43,13,00,000 | [7] |
10 | கேடி பில்லா கில்லாடி ரங்கா | ₹ 40,00,00,000 | [9] |
11 | உதயம் என்.எச்4 | ₹ 39,70,00,000 | [10] |
12 | தலைவா | ₹ 32,35,00,000 | [11] |
விருதுகள்
- 60வது தேசியத் திரைப்பட விருதுகள்
- 7வது ஆண்டு விஜய் விருதுகள்
- 44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழா
உலகளாவிய தமிழ் திரைப்படங்கள்
தலைப்பு | பாணி | நாடு | குறிப்பு |
---|---|---|---|
பிக்கில்ஸ்! | நகைச்சுவை | சிங்கப்பூர் | [12] |
ஒளிப்பதிவு | Sci-FI | மலேசியா | [13] |
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் | நாடகம் | கனடா | [14] |
வெளியான அல்லது தேதிக் குறித்தப் படங்கள்
சனவரி–சூன்
திறப்பு | திரைப்படத்தின் பெயர் | இயக்குனர் | நடிப்பு | பாணி | குறிப்புகள் | மேற்கோள் | |
---|---|---|---|---|---|---|---|
ச ன வ ரி |
4 | கள்ளத் துப்பாக்கி | லோகியாஸ் | குட்டி ஆனந்த், சம்பத் ராம், விக்கி, பிரபாகரன், இஸ்ரவந்திகா | [15] | ||
கனவுக் காதலன் | உதய், சரிதா யாதவ் | [15] | |||||
குறும்புக்கார பசங்க | டி.சாமிதுரை | சஞ்சிவ், மோனிகா, மனோபாலா, பாண்டியராஜன் | [15] | ||||
மயில் பாறை | [15] | ||||||
நண்பர்கள் கவனத்திற்கு | கே.ஜெயக்குமார் | வர்சன், மனிசா ஜித், சஞ்சிவ் | [15] | ||||
நிமிடங்கள் | கீதா கிருட்டிணன் | ஷாஷங்க், பிரியங்கா, சுமன், அதுல் குல்கர்னி | குற்றம் | [15] | |||
11 | அலெக்ஸ் பாண்டியன் | சுராஜ் | கார்த்தி, அனுஸ்கா செட்டி, சந்தானம், நிகிதா தக்ரல், மிலின்ட் சோமன், சுமன் | சண்டை-கலவை | தயாரித்தது ஸ்டுடியோ கிரீன் | [16] | |
13 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | கே. எஸ் மணிகண்டன் | சந்தானம், ஸ்ரீனிவாஸன், விசாகா சிங், சேது | நகைச்சுவை | தயாரித்தது கேண்ட் மேடு ஃபிலிம்ச்ஸ் & ஸ்ரீதேனான்டாள் ஃபிலிம்ஸ் | [16] | |
சமர் | திரு | விசால், திரிசா கிருட்டிணன், சுனய்னா | சண்டை | தயாரித்தது பாலாஜி ரியல் மீடியா | [16] | ||
14 | புத்தகம் | விஜய் ஆதிராஜ் | சத்யா, ஜகபதி பாபு, இராகும் பிரீத் சிங், சஞ்சய் பாரதி, இரச்சன மெளரியா | நாடகம் | தயாரித்தது ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட் | [16] | |
விஜயநகரம் | தன்வீர் | சிவன், ஹாசினி, பாணு சந்தர், ஆர்யன் | [16] | ||||
25 | பத்தாயிரம் கோடி | ஸ்ரீனிவாச சுந்தர் | துரூவ் பந்தாரி, மாதலசா சர்மா, விவேக் | நகைச்சுவை | [17] | ||
பி ப் ர வ ரி |
1 | கடல் | மணிரத்னம் | கௌதம் கார்த்திக், துளசி நாயர், அர்ஜூன், அரவிந் சாமி, இலக்சுமி | நாடகம் | தயாரித்தது மெட்ராஸ் டாக்கிஸ் | [18] |
டேவிட் | பெஜாய் நம்பியார் | விக்ரம், ஜீவா, தபு, இசா சர்வானி, லாரா தட்தா | நாடகம் | தயாரித்தது ரிலயன்ஸ் மீடியா ஒர்க்ஸ் | [18] | ||
7 | விஸ்வரூபம் | கமல் ஹாசன் | கமல் ஹாசன், பூஜா குமார், ராகுல் போஸ், ஆன்டீரியா ஜெரிமோஸ் | உளவு பரபரப்பு | தயாரித்தது ராஜ்கமல் இன்டர்நேசனல் | [19] | |
14 | நேசம் நேசப்படுதே | [20] | |||||
சில்லுனு ஒரு சந்திப்பு | ரவி நல்லின் | விமல், தீவா ஷா, ஓவியா | காதல் | [20] | |||
வனயுத்தம் | ஏ. எம். ஆர். ரமேஷ் | கிஷோர், அர்ஜூன், விஜயலஷ்மி, லஷ்மிராய் | [20] | ||||
22 | அமீரின் ஆதிபகவன் | அமீர் சுல்தான் | ஜெயம் ரவி, நீது சந்திரா, சுதா சந்திரன் | சண்டை | தயாரித்தது அன்பு பிக்சர்ஸ் | [21] | |
அறியாதவன் புரியாதவன் | ஜே. கே | ஜே. கே, உன்னிமாயா | நாடகம் | தயாரிப்பு ஜேகே புரடக்சன்ஸ் | [21] | ||
ஹரிதாஸ் | ஜி. என். ஆர். குமாரவேலன் | கிஷோர், சினேகா, பிரித்திவிராஜ் தாஸ் | நாடகம் | டாக்டர் வி ராம் புரடக்சன் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு | [21] | ||
பாட்டி | [21] | ||||||
மா ர் ச் |
1 | ஆண்டவப் பெருமாள் | சதீஷ் குமார் | சிவன், சசி, இதயா, ஜீவா | காதல் | ஆர். ஜனா தயாரிப்பு | [22] |
சுடச் சுட | இதயன் | இதயன், துர்கா, ஷோபினா, உதயனா | [22] | ||||
சந்தமாமா | ராதாகிருஷ்ணன் | கருணாஷ், சிவேதா பாஷு பிரசாத், ஹரிஸ் கல்யாண் | நகைச்சுவை | கிலாசிக் சினிமாஸ் தயாரிப்பு | [22] | ||
லொல்லு தாதா பராக் பராக் | கே. வியசன் | மன்சூர் அலிக்கான், ஷில்பா | நகைச்சுவை | விஜயமுரளி தயாரிப்பு | [22] | ||
நான்காம் பிறை 3டி | வினயன் | சுதீர் சுகுமாரன், பிரபு கணேஷ், திலகன், மோனால் கஜ்ஜார், ஷ்ராதா தாஸ் | திகில் | ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பு | [22] | ||
வெள்ளச்சி | வேலு விஷ்வநாத் | பிந்து, சுசித்ரா உன்னி, கஞ்சா கருப்பு | காதல் | கே. ஆனந்த் தயாரிப்பு | [22] | ||
8 | மதில் மேல் பூனை | பரணி ஜெயபால் | விஜய் வசந்த், விபா நடராஜன் | திகில் | பீனிக்ஸ் கிரியேசன்ஸ் தயாரிப்பு | [23] | |
ஒன்பதுல குரு | பி. டி. செல்வகுமார் | வினய் ராய், அரவிந்த் ஆகாஸ், பிரேம்ஜி அமரன், லஷ்மி ராய் | நகைச்சுவை | [23] | |||
பேசாமல் பேசினால் | [23] | ||||||
சுண்டாட்டம் | பிரமா ஜி. தேவ் | இர்ஃபான், அருந்ததி, மது | பிலிம் ஃபேம் பிரடக்சன் தயாரிப்பு | [23] | |||
15 | கருடா பார்வை | [24] | |||||
கரும்புலி | [24] | ||||||
பரதேசி | பாலா | அதர்வா, வேதிகா, தன்ஷிகா | நாடகம் | பி ஸ்டுடியோஸ் தயாரிப்பு | [24] | ||
வத்திக்குச்சி | கின்சிலின் | திலீபன், அஞ்சலி, ஜெயபிரகாஷ், சம்பத் ராஜ் | திகில் | முருகதாஸ் புரடக்சன்ஸ் & பாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு | [24] | ||
22 | கண் பேசும் வார்த்தைகள் | ஆர். பாலாஜி | மிர்சி செந்தில், இனியா | காதல் | ப்லாஜி சினி கிரியேசன்ஸ் தயாரிப்பு | [25] | |
கந்தா | [25] | ||||||
கருப்பம்பட்டி | தா. பிரபு ராஜா சோழன் | அஜ்மல் அமீர், அபர்னா பஜ்பாய், அலஸ் தந்தர்னி | நாடகம் | சுந்தர் பிக்சர்ஸ் தயாரிப்பு | [25] | ||
மறந்தேன் மன்னித்தேன் | குமார் நாகேந்திரா | ஆதி, லஷ்மி மஞ்சு, டாப்சி பன்னு, சுன்தீப் கிஷான் | மஞ்சு புரடக்சன்ஸ் தயாரிப்பு | ||||
நானும் என் ஜமுனாவும் | [25] | ||||||
29 | அழகான அழகி | நந்தா பெரியசாமி | ஜாக், ஆருஷி, ஏ. வெங்கடேஷ் | நாடகம் | [26] | ||
சென்னையில் ஒரு நாள் | ஷகீத் காதர் | ஆர். சரத்குமார், சேரன், பிரக்காஷ் ராஜ், பிரசன்னா, ராதிகா சரத்குமார், இனியா, பிரியா மேனன் | நாடகம்-பரபரப்பு | ஐ பிக்சர்ஸ் & மாஜிக் பிரேம்ஸ் தயாரிப்பு | [26] | ||
பிப்ரவரி 31 | [25] | ||||||
கேடி பில்லா கில்லாடி ரங்கா | பாண்டிராஜ் | விமல், சிவகார்த்திக்கேயன், பிந்து மாதவி, ரெஜினா கெசேந்திரா | நகைச்சுவை | பசங்க புரடக்சன்ஸ் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் பிரமோசன்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு | [26] | ||
கீரிப்புள்ள | ஃபெரோஸ் கான் | யுவன், திஷா பாண்டே, கஞ்சா கருப்பு | நாடகம் | [26] | |||
மாமன் மச்சான் | [25] | ||||||
ஏ ப் ர ல் |
5 | 4 | [27] | ||||
சேட்டை | ஆர். கண்ணன் | ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், பிரேம்ஜி அமரன் | நகைச்சுவை | தயாரித்தது யூடிவி மோசன் பிக்சர்ஸ் | [27] | ||
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் | தபு சங்கர் | அசோக், கிருத்திகா | [27] | ||||
12 | மறுவிசாரணை | ||||||
நினைவுகள் அழிவதில்லை | |||||||
உனக்கு 20 எனக்கு 40 | |||||||
19 | உதயம் என்.ஹெச்4 | மணிகண்டன் | சித்தார்த், அசிரிதா செட்டி, கிசோர் | காதல் அதிர்ச்சி | தயாரித்தது மீகா என்டர்டைன்மன்டு & கிராஸ் ரூட் பிலிம் கம்பனி | [28] | |
கௌரவம் | ராதா மோகன் | அல்லு சிரிஸ், யாமி கௌதம், பிரகாஷ் ராஜ், நாசர் | நாடகம் | தயாரித்தது டூயட் மூவீஸ் | |||
இரு கில்லாடிகள் | மார்க் லாண்சுமான் | பையாசு, சுவாதி, வெண்ணீர் ஆடை மூர்த்தி | |||||
திருமதி தமிழ் | ராஜகுமாரன் | ராஜகுமாரன், கீர்த்தி சாவ்லா, தேவயானி | நாடகம் | ரா தே கிரியேசன்சு தயாரிப்பு | |||
26 | நான் ராஜாவாக போகிறேன் | பிரித்திவி ராஜ்குமார் | நகுல், சாந்திலி தமிழரசன் | சண்டை | உதயம் விஎல்எசு சினி மீடியா | [29] | |
ஒருவர் மீது இருவர் சாய்ந்து | |||||||
பேச்சியம்மா மருமகன் | |||||||
யாருடா மகேஷ் | ஆர். மதன் குமார் | சுந்தீப் கிஷான், டிம்பிள் டோப்பேடு | காதல்-நகைச்சுவை | கலர் பிலிம்சு ரெட் சுடியோசு தயாரிப்பு | [29] | ||
மே | 1 | எதிர்நீச்சல் | துரை செந்தில் குமார் | சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் | நகைச்சுவை-நாடகம் | வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு | [30] |
மூன்று பேர் மூன்று காதல் | வசந்த் | அர்ஜூன், சேரன், விமல், முக்தா பாணு, சர்வீன் சாவ்லா, லசிகா | காதல் | மகேந்திரா டாக்கிஸ் தயாரிப்பு | [30] | ||
சூது கவ்வும் | நளன் குமாரசாமி | விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, பாபி சிம்கா, அசோக் செல்வன் | நகைச்சுவை-திகில் | திருக்குமரன் எண்டர்டைன்மண்ட் | [30] | ||
10 | நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ | மணிவண்ணன் | சத்யராஜ், மணிவண்ணன், சீமான், மிருதுளா முரளி, கோமல் சர்மா, வர்ஷா அஸ்வதி | அரசியல் | வி ஹவுஸ் புரடக்சன் | [31] | |
17 | நேரம் | அல்போன்ஸ் புத்ரன் | நிவின் பௌலி, நஸ்ரியா நஸிம், பாபி சிம்கா, நாசர், தம்பி ராமய்யா | நகைச்சுவை-திகில் | வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு | [32] | |
24 | மாசாணி | பத்மராஜ், எல்.ஜி.ஆர் | அகில், இனியா, சிஜா ரோஸ், ராம்கி | சண்டை, திகில் | ஸ்ரீ கிரன் புரடக்சன்ஸ் தயாரிப்பு | [33] | |
கள்ளாபெட்டி | [33] | ||||||
சோக்காலி | ஏ. சரண் | சைதன்யா, ஸ்வாசிகா, சோனா ஹைதன், கஞ்சா கருப்பு | நாடகம் | [33] | |||
30 | குட்டிப் புலி | முத்தையா | எம். சசிகுமார், லஷ்மி மேனன், சரண்யா பொன்வண்ணன் | நாடகம் | வில்லேஜ் தியேட்டர்ஸ் தயாரிப்பு | [34] | |
31 | இசக்கி | எம். கணேசன் | சரண், ஆசிதா | நாடகம் | [34] | ||
கண்டதும் காதல் அந்தரங்கம் | ஜே. வி. ருக்மந்தன் | ராமு, காமலிகா | நாடகம் | [34] | |||
சூ ன் |
7 | யமுனா | இ. வி. கணேஷ் பாபு | சத்யா, ஸ்ரீ ரம்யா | நாடகம்-திகில் | ஸ்ரீ ஹரி பாலாஜி மூவீஸ் தயாரிப்பு | [35] |
சொல்ல மாட்டேன் | என். பி. இஸ்மாயில் | சக்தி சிதம்பரம், ஜெஸ்மி | காதல்-திகில் | [35] | |||
14 | தீயா வேலை செய்யனும் குமாரு | சுந்தர் சி. | சித்தார்த், ஹன்சிகா மோட்வானி, சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் | காதல் நகைச்சுவை | யூடீவி மோசன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் தயாரிப்பு | [36] | |
தில்லு முல்லு | பத்ரி | சிவா, இஷா தல்வர், பிரகாஷ் ராஜ் | நகைச்சுவை | வேந்தர் மூவிஸ் தயாரிப்பு | [36] | ||
21 | தீக்குளிக்கும் பச்சைமரம் | வினிஷ்-பிரபீஸ் | பிரஜின், சரயூ, சாஷா, எம். எஸ். பாஸ்கர் | நாடகம | [37] | ||
28 | அன்னக்கொடி | பாரதிராஜா | லஷ்மன் நாராயணன், கார்த்திகா நாயர், மனோஜ் பாரதிராஜா | நாடகம் | மனோஜ் கிரியேசன்ஸ் தயாரிப்பு | [38] | |
துள்ளி விளையாடு | வின்சந்த் செல்வா | யுவராஜ், பிரகாஷ் ராஜ், தீப்தி நம்பியார் | நாடகம்-திகில் | ஆர்பி கிரியேசன்ஸ் தயாரிப்பு | [38] |
சூலை - டிசம்பர்
திறப்பு | படத்தலைப்பு | இயக்குனர் | நடிப்பு | பாணி | குறிப்புகள் | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|---|---|
சூ லை |
5 | சிங்கம் 2 | ஹரி (இயக்குனர்) | சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மொத்வானி, ரகுமான், டானி சபானி | சண்டை-கலவை | பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு | [39] |
12 | அன்பா அழகா | எஸ். சிவராமன் | ஆகாஸ்பிரபு, பிரிதீ சங்கர், லாவன்யா | [9] | |||
காதலே என்னை காதலி | ஐயம் ஷான் | சந்தோஷ், அனரா ஆடேன்ஸ் | காதல் | [9] | |||
சத்திரம் பேருந்து நிலையம் | இரவிப்பிரியன் | ரோசன், டிவின்கில் | [9] | ||||
19 | மரியான் | பரத் பாலா | தனுஷ், பார்வதி மேனன் | நாடகம் | [40] | ||
26 | பட்டத்து யானை | பூபதி பாண்டியன் | விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் | சண்டை- கலவை | [41] | ||
சொன்னா புரியாது | கிருஷ்ணன் ஜெயராஜ் | சிவா, வசுந்திரா காஷ்யாப் | நகைச்சுவை | [41] | |||
ஆ க த் து |
2 | நெஞ்சு இருக்கும் வரை நினைவிருக்கும் | [27] | ||||
புல்லுக்கட்டு முத்தம்மா | [27] | ||||||
10 | ஐந்து ஐந்து ஐந்து | சசி | பரத், மிரிதிகா, எரிகா பெர்னான்டஸ், சந்தானம் | சண்டை-திகில் | [42] | ||
15 | ஆதலால் காதல் செய்வீர் | சுசீந்திரன் | சந்தோஷ், மனிஷா யாதவ் | காதல் | [43] | ||
20 | தலைவா | ஏ. எல். விஜய் | விஜய், சத்யராஜ், அமலா பால், சந்தானம், அபிமன்யூ சிங், ராஜிவ் பிள்ளை | சண்டை திகில் | மிசிரி என்டர்பிரைசஸ் தயாரிப்பு Released worldwide on August 9, 2013 | [44][45] | |
23 | தேசிங்கு ராஜா | எழில் | விமல், பிந்து மாதவி, ரவி மரியா | காதல் | ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பு | [46] | |
30 | பொன்மாலை பொழுது | ஏசி துரை | ஆதவ் கண்ணதாசன், காயத்ரி சங்கர் | காதல் | ஏஜி கிரியேசன்ஸ் தயாரிப்பு | [47] | |
சும்மா நச்சுனு இருக்கு | ஏ. வெங்கடேஷ் | தமன் குமார், மகேஷ், ஸ்ரீனிவாசன், விப நடராஜன், அர்சனா ரங்கராஜன் | காதல் | எஸ்தல் என்டெர்டைனர்ஸ் தயாரிப்பு | [47] | ||
சுவடுகள் | ஜே பாலா | ஜே பாலா, மோனிகா, கே. ஆர். விஜயா | [47] | ||||
தங்க மீன்கள் | ராம் | ராம், சாதனா, ஷெல்லி கிஷோர் | நாடகம் | போட்டான் காத்தோஸ் தயாரிப்பு | [47] | ||
செ ப் ட ம் ப ர் |
6 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் | பொன்ராம் | சிவக்கார்த்திக்கேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி | நகைச்சுவை | எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் தயாரிப்பு | [48] |
7 | ஆர்யா சூர்யா | ராம நாராயணன் | ஸ்ரீனிவாசன், விஷ்ணுபிரியன், நக்சத்ரா, டி. ராஜேந்தர் | நகைச்சுவை | ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு | [48] | |
13 | மத்தாப்பு | தினந்தோறும் நாகராஜ் | ஜெயன், காயத்ரி | காதல் | [49] | ||
மூடர் கூடம் | நவீன் | சென்டிரயன், நவீன், ராஜாஜி, ஓவியா | இருள் நகைச்சுவை | [49] | |||
உன்னோடு ஒரு நாள் | துரைக் கார்த்திக்கேயன் | அர்ஜூன் விஜயராகவன், நீலம் உபத்தியாய், கிப்ரன் உஸ்மான் | காதல் திகில் | ஜார்சி புரடக்சன்ஸ் தயாரிப்பு | [49] | ||
20 | 6 | வி.சி வெங்கட் | ஷாம், பூனம் பாவுர் | திகில் | [50] | ||
அடுத்தக் கட்டம் | முரளி கிருஷ்ணன் | காந்திபன், மலர் மேனி பெருமாள், அகோதேரன் சகாதேவன், சசிதரன் ராஜூ, டி. ராஜம் | நாடகம் | ஹாவன் பிக்சர்ஸ் தயாரிப்பு | [50] | ||
மௌன மழை | ஆனந்த் | சஷி, நக்சத்ரா, திலீப் | காதல் | பிரின்ஸ் மீடியா பிக்சர்ஸ் தயாரிப்பு | [50] | ||
யா யா | ஐ. ராஜசேகரன் | சிவா, சந்தானம், தன்ஷிகா, சந்தியா | நகைச்சுவை | ஸ்ரீ லெஷ்மி புரடக்சன்ஸ் தயாரிப்பு | [50] | ||
27 | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் | மிஷ்கின் | மிஷ்கின், ஷ்ரி | திகில் | லோன் வோல்ப் தயாரிப்பு | [51] | |
ராஜா ராணி | அட்லீ குமார் | ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஷ்ரியா நஷின் | காதல் | முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் | [51] | ||
அ க் டோ ப ர் |
2 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | கோகுல் | விஜய் சேதுபதி, அஷ்வின் காகுமனு, சுவாதி ரெட்டி, நந்திதா | நகைச்சுவை | [52] | |
4 | நிலா மீது காதல் | காதல் | [53] | ||||
11 | கயவன் | [53] | |||||
நையாண்டி | ஏ. சற்குணம் | தனுஷ், நஷ்ரியா நஷின் | நகைச்சுவை | [54] | |||
வணக்கம் சென்னை | கிருத்திகா உதயநிதி | சிவா, ப்ரியா ஆனந்த் | நகைச்சுவை | [55] | |||
18 | நுகம் | ஜேபி | ரிஷ்கதிர், ஜெயபாலா, இனியா | காதல் - சண்டை | [56] | ||
ரகளபுரம் | மனோகர் | கருணாஸ், அங்கனா, கோவை சரளா | நகைச்சுவை | [57] | |||
சித்திரையில் நிலாச்சோறு | ஆர்.சுந்தர்ராஜன் | சாரா அர்ஜூன், வசுந்த்ரா காஷ்யோப், அசோக் சுந்தரராஜன், பிரகாஷ் நாத் | நாடகம் | ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் தயாரிப்பு | [58] | ||
அஞ்சல் துறை | ஏ. ஆர். ரஃபி | மோகன். சி, நாரயணன், குஷி, செந்தில் | திகில் | [58] | |||
நிர்ணயம் | எஸ். எஸ். சரவணன் | விக்ரம் ஆனந்த், ரெஜெனா காசந்திரா, பேபி வேதிகா | [58] | ||||
நினைவுகள் உன்னோடு | டி. மகேஷ் பாபு | டி. மகேஷ் பாபு | காதல் | [58] | |||
20 | விடியும் வரை பேசு | ஏ. பி. முகன் | அனித், நன்மா | காதல் - நகைச்சுவை | [59] | ||
ரெண்டாவது படம் | சி. எஸ். அமுதன் | விமல், விஜயலெஷ்மி | காதல் - நகைச்சுவை | [57] | |||
25 | சுட்ட கதை | சுபு | பாலாஜி, வெங்கி, லட்சமிப் பிரியா, நாசர் | நகைச்சுவை | [60] | ||
இங்கு காதல் கற்றுத்தரப்படும் | |||||||
வசந்தசீனா | |||||||
முத்துநகரம் | திருப்பதி | [61] | |||||
31 | ஆரம்பம் | விஷ்ணுவர்தன் | அஜித் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்சி பன்னு | சண்டை பரபரப்பு | [62] | ||
ந வ ம் ப ர் |
2 | ஆல் இன் ஆல் அழகு ராஜா | எம். ராஜேஷ் | கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் | Comedy | [9] | |
பாண்டிய நாடு | சுசீந்திரன் | விஷால், லட்சுமி மேனன், விக்ராந்த் | பொழுதுபோக்கு | [9] | |||
14 | ஆப்பிள் பெண்ணே | கலைமணி | ரோஜா, ஐசுவர்யா மேனன், வத்சன் | பொழுதுபோக்கு | [27] | ||
பீட்சா 2 | தீபன் சக்ரவர்த்தி | அஷோக் செல்வன், சஞ்சிதா செட்டி, நாசர், வேகன் ராஜேஸ் | திகில் | [27] | |||
ராவண தேசம் | அஜய் நுதக்கி | அஜய் நுதக்கி, ஜெனீபர், நவீன், கொண்டா, ராம்கிரண் | சரித்திரம் | [27] | |||
22 | இரண்டாம் உலகம் | செல்வராகவன் | ஆர்யா, அனுசுக்கா செட்டி | கற்பனை | [63] | ||
மாயை | லட்சுமிராம் | சஞ்சய், சணம் செட்டி, ராஜேந்திரன் | திகில் | [63] | |||
மெய்யழகி | ஆர்.தி. ஜெயவேல் | பாலாஜி பாலகிருஷ்ணன், ஜெய் கஹானி, அர்ஜுன், அருண்மொழி வர்மா, ஜென்னி ஜாஸ்மின் | பொழுதுபோக்கு | [63] | |||
29 | அப்பாவுக்கு கலயாணம் | ஆறுமுக சாமி | பாண்டியன், ரசிகபிரியா | வயது வந்தோர் மட்டும் | [64] | ||
என்னாச்சு | ஸ்ரீமணி | முகமது இஸ்மாயில், விவிந்த், ஜெகன் பாலாஜி | திகில் | [64] | |||
ஜன்னல் ஓரம் | கரு பழனியப்பன் | பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் | Comedy drama | [64] | |||
நவீன சரஸ்வதி சபதம் | கே.சந்துரு | ஜெய், நிவேதா தாமஸ் | நகைச்சுவை | [64] | |||
விடியும் முன் | பாலாஜி கே. குமார் | பூஜா, மாளவிகா, வினோத் | திகில் | [64] | |||
தி ச ம் ப ர் |
6 | ஈகோ | எஸ். சக்திவேல் | வேலு, அனுஸ்வரா, பாலா | நகைச்சுவை | [65] | |
கல்யாண சமையல் சாதம் | ஆர்.எஸ். பிரசன்னா | பிரசன்னா, லேகா | நகைச்சுவை - காதல் | [65] | |||
தகராறு | கணேஷ் வினாயக் | அருள்நிதி, பூர்ணா | சண்டை | [65] | |||
வெள்ளை தேசத்தின் இதயம் | ஜக்கெய்ன் | மிதுன் சிராய், சுப்ரா, சூரி | பொழுதுபோக்கு | [65] | |||
13 | இவன் வேற மாதிரி | எம். சரவணன் | விக்ரம் பிரபு, சுரபி, கணேஷ் வெங்கட்ராம், வாம்சி கிருஷ்ணா | திகில் | [66] | ||
கோலாகலம் | [66] | ||||||
சந்தித்ததும் சிந்தித்ததும் | [66] | ||||||
தேடி பிடி அடி | [66] | ||||||
20 | பிரியாணி | வெங்கட் பிரபு | கார்த்தி, ஹன்சிகா மோட்வானி, பிரேம்ஜி அமரன், ராம்கி | நகைச்சுவை - திகில் | ஸ்டுடியோ கிரீன் | [67] | |
என்றென்றும் புன்னகை | ஐ. அகமத் | ஜீவா, திரிஷா, வினய், ஆண்ட்ரியா ஜெரெமையா, சந்தானம் | காதல் | [67] | |||
தலைமுறைகள் | பாலுமகேந்திரா | சசிக்குமார், வினோதினி, ரம்யா சங்கர், பாலுமகேந்திரா | பொழுதுபோக்கு | [67] | |||
25 | மதயாணைக் கூட்டம் | விக்ரம் சுகுமாறன் | கதிர், ஓவியா | [47] | |||
27 | புவணக்காடு | விக்னேஷ், திவ்யா நாகேஷ் | [47] | ||||
விழா | பாரதி பாலக்குமரன் | மகேந்திரன், மாளவிகா மேனன் | ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ், அசூரே எண்டர்டெய்ன்மன்ட், ஜெவி மீடியா ட்ரீம்ஸ் | [47] |
குறிப்பிடத்தக்க இறப்புகள்
மாதம் | தேதி | பெயர் | வயது | நாடு | பணி | குறிப்பிடத்தக்க படங்கள் |
சனவரி | 17 | சோபி ஹாகியூ | 41 | ![]() | நடிகை | அலைபாயுதே • உதயா |
மார்சு | 5 | ராஜசுலோசனா | 77 | ![]() | நடிகை | தைப் பிறந்தால் வழி பிறக்கும் • நல்லவன் வாழ்வான் • பென்னரசி • கவலை இல்லாத மன்னன் |
7 | வெங்கட் சாம்பமூர்த்தி | ![]() | வரைகலை நிபுணர் | அபூர்வ சகோதரர்கள் • அஞ்சலி • காதலன் • இந்தியன் • ஜீன்ஸ் • மன்மதன் | ||
26 | சுகுமாரி | 74 | ![]() | நடிகை | அலைபாயுதே • பட்டிக்காடா பட்டனமா • சில நேரங்களில் சில மனிதர்கள் • வீர பாண்டிய கட்டபொம்மன் | |
ஏப்ரல் | 14 | பி. பி. ஸ்ரீனிவாஸ் | 82 | ![]() | பாடகர் | பாசமலர் • பாவ மன்னிப்பு • 7G ரெயின்போ காலனி • ஆயிரத்தில் ஒருவன் |
17 | டி. கே. ராமமூர்த்தி | 91 | ![]() | இசையமைப்பாளர் | பணம் • காதலிக்க நேரமில்லை • ஆயிரத்தில் ஒருவன் • சாது மிரண்டால் • தங்கச்சுரங்கம் • எங்கிருந்தோ வந்தான் | |
22 | லால்குடி ஜெயராமன் | 82 | ![]() | இசையமைப்பாளர் | ஷ்ரிங்காரம் | |
மே | 25 | டி. எம். சௌந்தரராஜன் | 91 | ![]() | பாடகர் | ஆண்டவன் கட்டளை • படகோட்டி (திரைப்படம்) |
சூன் | 15 | மணிவண்ணன் | 58 | ![]() | இயக்குனர், நடிகர் | கோபுரங்கள் சாய்வதில்லை • அமைதிப்படை • உள்ளத்தை அள்ளித்தா • முதல்வன் • நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ |
சூலை | 7 | சந்தோ கிருஷ்ணன் நாயர் | 92 | ![]() | நடிகர் | மகாவீர பீமர் • தலைவர் |
8 | அகத்திய பாரதி | 48 | ![]() | இயக்குனர் | நினைவில் நின்றவை | |
9 | இராசு மதுரவன் | 44 | ![]() | இயக்குனர் | பூ மகள் ஊர்வலம் • பாண்டி • மாயாண்டி குடும்பத்தார் • கோரிப்பாளையம் • முத்துக்கு முத்தாக • பாண்டி ஒலிபெருக்கி நிலையம் | |
12 | ம. பாஸ்கர் | 78 | ![]() | இயக்குனர் | பைரவி • தீர்ப்புகள் தண்டிக்கப்படலாம் • பெளர்னமி அலைகள் • சக்கரவர்த்தி | |
13 | ரவி சங்கர பிராசாத் | 58 | ![]() | தயாரிப்பாளர் | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் • நண்பன் • மத கஜ ராஜா | |
15 | ம.க. ஆத்மனந்தன் | ![]() | பாடலாசிரியர், இசையமைப்பாளர் | புதையல் • நல்லவன் வாழ்வான் • நாடோடி மன்னன் • விக்கிரமாதித்தன் • மல்லிகா • விசயாபுரி வீரன் • தெனாலி ராமன் • திருடாதே • இரத்தபாசம்• | ||
18 | வாலி | 81 | ![]() | பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் | கற்பகம் • அன்பே வா • எங்க வீட்டுப் பிள்ளை • புன்னகை மன்னன் • அக்னி நட்சத்திரம் • பாய்ஸ் • எதிர்நீச்சல் • பார்த்தாலே பரவசம் • சிவாஜி • மங்காத்தா• மரியான் | |
23 | மஞ்சுளா விஜயகுமார் | 59 | ![]() | நடிகை | சாந்தி நிலையம் • ரிக்சாக்காரன் • உலகம் சுற்றும் வாலிபன் • நேற்று இன்று நாளை • அன்பே ஆருயிரே • சேரன் பாண்டியன் | |
ஆகத்து | 19 | பெரியார்தாசன் (அப்துல்லா) | 63 | ![]() | நடிகர் | கருத்தம்மா • காதலர் தினம் • தமிழ்ப் படம் |
அக்டோபர் | 9 | ஸ்ரீ ஹரி | 49 | ![]() | நடிகர் | வேட்டைக்காரன் • மார்க்கண்டேயன் |
நவம்பர் | 8 | சிட்டி பாபு | 49 | ![]() | நடிகர் | பழநி • தூள் • சிவகாசி • மாப்பிள்ளை |
17 | திடீர் கண்ணையா | 76 | ![]() | நடிகர் | அவள் ஒரு தொடர்கதை • அபூர்வ ராகங்கள் • முகவரி • போக்கிரி | |
30 | ரகுராம் | 64 | ![]() | நடன இயக்குநர் | தசாவதாரம் | |
திசம்பர் | 11 | மாஸ்டர் ஸ்ரீதர்[68] | 60 | ![]() | நடிகர் | கந்தன் கருணை • கர்ணன் • குறத்தி மகன் |
20 | கருமாரி கந்தசாமி[69] | 73 | ![]() | தயாரிப்பாளர் | கரகாட்டக்காரன் • வில்லுப்பாட்டுக்காரன் • எல்லாம் அவன் செயல் | |
25 | குள்ள மணி[70] | 61 | ![]() | நடிகர் | பில்லா • கரகாட்டக்காரன் |
மேற்கோள்கள்
- http://superwoods.com/news-id-aarambam-3rd-day-collections-aarambam-collections-03-11-139334.htm
- http://superwoods.com/news-id-viswaroopam-8th-week-collections-viswaroopam-collections-16-03-136440.htm
- http://superwoods.com/news-id-kadal-31st-day-collections-kadali-31st-days-collections-04-03-136233.htm
- http://superwoods.com/news-id-singam-2-collections-singam-2-box-office-collections-01-08-138163.htm
- http://superwoods.com/news-id-alex-pandian-collections-alex-pandian-box-office-collections-07-02-135798.htm
- Raja Rani 5th Week Collections, Superwoods.com, Saturday, Oct 26, 2013
- http://superwoods.com/news-id-paradesi-collections-paradesi-box-office-collections-11-04-136860.htm
- http://superwoods.com/news-id-kanna-laddu-thinna-aasaiya-collections-kanna-laddu-thinna-aasaiya-hot-15-02-135928.htm
- http://superwoods.com/news-id-settai-collections-settai-world-wide-collections-28-04-137103.htm
- http://superwoods.com/news-id-udhayam-nh4-collections-udhayam-nh4-box-office-collections-28-04-137107.htm
- தலைவா மூன்றாம் நாள் வருவாய், சூப்பர்வுட்ஸ், நவம்பர் 3, 2013.
- http://tantrainc.sg/pickles/index.html
- http://cinemamalaysia.com.my/film/info/?id=Olipathivu_1291
- http://www.agunandaring.com
- "Friday Fury – January 4". Sify (4 January 2013). பார்த்த நாள் 8 January 2013.
- "2013 - Pongalo Pongal". Sify. பார்த்த நாள் 12 January 2013.
- "Friday Fury- Jan 25". Sify. பார்த்த நாள் 1 February 2013.
- "Friday Fury – February 1". Sify. பார்த்த நாள் 1 February 2013.
- "Vishwaroopam to get a gigantic release in TN". Sify (6 February 2013). பார்த்த நாள் 16 February 2013.
- "Feb 14- Kadhalar Dhinam specials". Sify (14 February 2013). பார்த்த நாள் 16 February 2013.
- "Friday Fury -February 22". Sify (22 February 2013). பார்த்த நாள் 22 February 2013.
- "Friday Fury -March 1". Sify (1 March 2013). பார்த்த நாள் 3 March 2013.
- "Friday Fury – March 8". Sify. பார்த்த நாள் 9 March 2013.
- "Friday Fury – March 15". Sify. பார்த்த நாள் 15 March 2013.
- http://www.sify.com/movies/friday-fury-march-22-news-tamil-ndwjdTdhigf.html
- http://www.sify.com/movies/friday-fury-march-29-kbkr-vs-con-news-tamil-nd3kWUjifff.html
- http://www.sify.com/movies/friday-fury-april-5-news-tamil-nefkmmedebe.html
- http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/vetrimaaran-and-prakash-raj-clash-vetri-maaran-prakash-raj-07-04-13.html
- "Upcoming Tamil Movies". Tamil Internet Media Database. பார்த்த நாள் 21 April 2013.
- "May Day releases!". Sify (1 May 2013). பார்த்த நாள் 3 May 2013.
- "Friday Fury – May 10". Sify (10 May 2013). பார்த்த நாள் 10 May 2013.
- "Friday Fury – May 17". Sify (17 May 2013). பார்த்த நாள் 23 May 2013.
- "Friday Fury – May 24". Sify (24 May 2013). பார்த்த நாள் 26 May 2013.
- "Friday Fury – May 31". Sify (31 May 2013). பார்த்த நாள் 1 June 2013.
- "Friday Fury – June 7". Sify (7 June 2013). பார்த்த நாள் 8 June 2013.
- "Friday Fury – June 14". Sify (14 June 2013). பார்த்த நாள் 14 June 2013.
- "Friday Fury – June 21!!!". Sify (21 June 2013). பார்த்த நாள் 28 June 2013.
- "Friday Fury – June 28". Sify (28 June 2013). பார்த்த நாள் 28 June 2013.
- "Friday Fury — July 5". Sify. http://www.sify.com/movies/friday-fury-july-5-news-tamil-nhfj9igahjh.html. பார்த்த நாள்: 8 July 2013.
- http://www.sify.com/movies/friday-fury-july-19-news-tamil-nhtj9sacfgg.html
- http://www.sify.com/movies/friday-fury-july-26-news-tamil-nh0jH7addhc.html
- http://www.sify.com/movies/bharath-s-555-releases-today-news-tamil-nikjhhcbeej.html
- http://www.sify.com/movies/aadhalal-kaadhal-seiveer-advance-booking-opens-news-tamil-niohsTegija.html
- http://www.sify.com/movies/thalaivaa-releases-worldwide-except-tamil-nadu-news-kollywood-nijkMwjhcee.html
- http://www.sify.com/movies/thalaivaa-releases-big-today-news-tamil-niujlvigabh.html
- http://www.sify.com/movies/friday-fury-august-23-news-tamil-nixjlEfacgc.html
- http://www.sify.com/movies/friday-fury-aug-30-news-tamil-ni4j0Rbeccf.html
- http://www.sify.com/movies/friday-fury-sep-6-news-tamil-njgkhacaghf.html
- http://www.sify.com/movies/friday-fury-september-13-news-tamil-njnjNcfadhb.html
- http://www.sify.com/movies/friday-fury-sep-20-news-tamil-njuj44dgfeh.html
- http://www.sify.com/movies/friday-fury-september-27-news-tamil-nj1i2Dchhig.html
- http://www.sify.com/movies/vijay-sethupathi-s-iab-on-gandhi-jayanthi-news-tamil-njsjSNagiid.html
- http://www.sify.com/movies/friday-fury-oct-11-news-tamil-nklj97iihij.html
- http://www.sify.com/movies/dhanush-s-naiyaandi-ready-for-release-news-tamil-njzjKHcchbc.html
- http://www.sify.com/movies/vanakkam-chennai-books-pooja-holidays-news-tamil-njhkrgjaagj.html
- http://entertainment.oneindia.in/tamil/movies/nugam.html
- http://entertainment.oneindia.in/tamil/movies/ragalaipuram.html
- http://www.sify.com/movies/friday-fury-oct-18-news-tamil-nksjPDabbef.html
- http://entertainment.oneindia.in/tamil/movies/vidiyum-varai-pesu.html
- http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Sutta-Kadhai-finally-to-release/articleshow/24234348.cms
- தீபாவளி போட்டியிலிருந்து விலகிய 7 படங்கள் நாளை ரிலீஸ், தினமலர் – வி, 17 அக்., 2013
- http://www.sify.com/movies/it-s-arrambam-v-s-aaa-for-diwali-news-tamil-njdtLwagjfj.html
- "Friday Fury- November 22". Sify (2013-11-22). பார்த்த நாள் 2013-12-14.
- "Friday Fury - November 29". Sify (2013-11-29). பார்த்த நாள் 2013-12-14.
- "Friday Fury – December 6". Sify (2013-12-06). பார்த்த நாள் 2013-12-25.
- "Friday Fury – December 13". Sify (2013-12-13). பார்த்த நாள் 2013-12-25.
- "Friday Fury – December 20". Sify (2013-12-02). பார்த்த நாள் 2013-12-25.
- S. Shivpprasadh (2013-12-12). "Versatile talent". The Hindu. பார்த்த நாள் 2013-12-25.
- "Veteran producer passes away". Chennaivision.com. பார்த்த நாள் 2013-12-25.
- Express News Service - CHENNAI. "Kullamani Passes Away". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/chennai/Kullamani-Passes-Away/2013/12/26/article1965703.ece. பார்த்த நாள்: 2013-12-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.