கருணாஸ்

கருணாஸ் (பிறப்பு: பெப்ரவரி 21, 1970) தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.[1]

கருணாஸ்
கருணாஸ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 மே 2016
தொகுதி திருவாடானை
முக்குலத்தோர் புலிப்படை, தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
தனிநபர் தகவல்
பிறப்பு கருணாநிதி
பெப்ரவரி 21, 1970 (1970-02-21)
பேராவூரணி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) கிரேஸ்
பணி நடிகர், நகைச்சுவையாளர், இசையமைப்பாளர், அரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

இவர் "முக்குலத்தோர் அலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.[2]

திரைத்துறை

நடிகராக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2001நந்தா'லொடுக்கு' பாண்டி
2002காதல் அழிவதில்லைசாமி
ஏப்ரல் மாதத்தில்ஜாக்சன்
பாபாஆப்ரிக்கா
123ஆளவந்தான்
பேசாத கண்ணும் பேசுமே
வில்லன்கொடுக்கன்
ஜெயா
பாலா
2003புதிய கீதைகணேஷ்
திருமலை
குத்து
காதலுடன்துரை
ரகசியமாய்சுரா கருப்பன்
ஆஹா எத்தனை அழகு
இயற்கைநந்து
இனிது இனிது காதல் இனிது
கையோடு கை
சக்சஸ்
பிதாமகன்கருவாயன்
இன்று
திருடா திருடிராக்போர்ட் சந்துரு
சிந்தாமல் சிதறாமல்
2004புதுக்கோட்டையிலிருந்து சரவணன்விமல் மற்றும் கமல் (இரட்டை வேடம்)
என்னவோ பிடிச்சிருக்குபீலா மகன்
வர்ணஜாலம்லோகு
நியூவிச்சு
ஜனா
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்அமிட்
அட்டகாசம்
உள்ளம்unreleased; direct-to-television
2005தேவதையை கண்டேன்'கடுப்பு' சுப்பிரமணி
காதல் எப் எம்சில்லி சிக்கன்
கஸ்தூரி மான்
காதல் செய்ய விரும்பு
டோனி
அது ஒரு கனாக்காலம்
2006மெர்க்குரி பூக்கள்
சுதேசி
பிரதி ஞாயிறு 9.30 to 10.00ரோமியோ
தகப்பன்சாமி
இது காதல் வரும் பருவம்
திருவிளையாடல் ஆரம்பம்டைகர் குமார்
2007பொறி
மதுரை வீரன்
அற்புத தீவு
வேதா
முதல் கனவே
நீ நான் நிலா
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
என் உயிரினும் மேலான
தொல்லைப்பேசி
கற்றது தமிழ்யுவான் சுவாங்
மாமதுரைஆறுமுகம்
பொல்லாதவன்ஆட்டோ குமார்
புலி வருதுகருப்பு
2008சாது மிரண்டாவெள்ளை
யாரடி நீ மோகினிகணேஷ்
வல்லமை தாராயோ
நேற்று இன்று நாளை
தனம்
திருவண்ணாமலைதுரை சிங்கம்
சிலம்பாட்டம்
திண்டுக்கல் சாரதிசாரதி
பஞ்சாமிர்தம்பாண்டி
2009சற்றுமுன் கிடைத்த தகவல்
அயன்தில்லி
இளம்புயல்கே எஸ் துரை
அடடா என்ன அழகு
ராஜாதி ராஜாகிருஷ்ணமூர்த்தி
மாசிலாமணி
ஆறுமுகம்வேலு
ராமேஸ்வரம்
2010அம்பாசமுத்திரம் அம்பானிதண்டபாணி
ரெட்டச்சுழிமில்டரி ஆர்மி
பௌர்ணமி நாகம்
365 காதல் கதைகள்
பாணா காத்தாடிகுமார்
எந்திரன்ரவி
உத்தம புத்திரன்ஜானகி
2011இளைஞன்
காசேதான் கடவுளடாகருணா
மகாராஜா
2012கழுகுநந்து
ஆதி நாராயணா
பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
2013சந்தமாமாசந்தான கிருஷ்ணன்தயாரிப்பாளராகவும்
ரகளபுரம்வேலுதயாரிப்பாளராகவும்
மச்சான்ஆல் இன் ஆல் அழகுராஜாபடபிடிப்பில்
இசையமைப்பாளராக
ஆண்டு திரைப்படம் குறிப்பு
2009ராஜாதி ராஜா
2010அம்பாசமுத்திரம் அம்பானி
2011காசேதான் கடவுளடா
பாடகராக
ஆண்டு திரைப்படம் பாடல் இசை குறிப்பு
2007சென்னை 600028"ஜல்சா" (ரிமிஸ்)யுவன் சங்கர் ராஜா
2009ராஜாதி ராஜா"காத்திருக்க"தனக்குத்தானே
2011காசேதான் கடவுளடா"காசேதான்"தனக்குத்தானே
2013சந்தமாமா"கோயம்பேடு சில்க் அக்கா"சிறீகாந்த் தேவாபாடல்வரிகளும்
2013ரகளபுரம்"ஒபாமாவும் இங்கேதான்"சிறீகாந்த் தேவா

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.