உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)
உத்தமப் புத்திரன், 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மித்திரன் ஜவகர் இயக்கியுள்ளார்.
உத்தம புத்திரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | மித்திரன் ஜவகர் |
தயாரிப்பு | மோகன் அப்பாராவு ரமேசு |
கதை | கோபி மோகன் மித்திரன் ஜவகர் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | தனுசு ஜெனிலியா விவேக் கே. பாக்யராஜ் ஆஷிஷ் வித்யார்த்தி ஜெய பிரகாஷ்ரெட்டி |
ஒளிப்பதிவு | பாலசுப்ரமணியம் |
படத்தொகுப்பு | தியாகராஜன் |
கலையகம் | பாலாஜி ச்டுடியோசு |
விநியோகம் | ஐங்கரன் இண்டர்னேசனல் |
வெளியீடு | நவம்பர் 5, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
2008 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ரெடி என்பதன் மறு ஆக்கமே இத்திரைப்படம்.. இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் தனுஷ், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். [1] ஆறு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
- "தனுசும் நானும் ஒத்திசைகிறோம்-மித்திரன் ஜவகர் | Articles - Features". Top 10 Cinema (2009-12-24). பார்த்த நாள் 2011-10-17.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.