ஆஷிஷ் வித்யார்த்தி

ஆசிஷ் வித்யார்த்தி (ஆங்கிலம்:Ashish Vidyarthi) இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.

ஆசிஷ் வித்யார்த்தி
Ashish Vidyarthi
பிறப்புசூன் 19, 1962 (1962-06-19)[1]
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986 - தற்போது
வாழ்க்கைத்
துணை
ராசோசி பரூவா

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
அர்ஜூன் பண்டிட்இந்தி
ஜான்வார்இந்தி
தில்DSP சங்கர்தமிழ்
பாபாதமிழ்
ஏழுமலைதமிழ்
பகவதிதமிழ்
தமிழ்தமிழ்
தமிழன்தமிழ்
தம்தமிழ்
கில்லிதமிழ்
ஆறுதமிழ்
ஜனனம்தமிழ்
தமிழ்
மணிகண்டாதமிழ்
அழகிய தமிழ்மகன்தமிழ்
மலைக்கோட்டைதமிழ்
சிட்டிசன்கன்னடம்
ஜிம்மிஇந்தி
தனம்தமிழ்
எல்லாம் அவன் செயல்lதமிழ்
குருவிதமிழ்
தீக்குச்சிதமிழ்
பீமாதமிழ்
காப்பிலியர்தெலுங்கு
சொல்ல சொல்ல இனிக்கும்தமிழ்
கந்தசாமிதமிழ்
அடடா என்ன அழகுதமிழ்
அதுர்ஸ்தெலுங்கு
டாடி கூல்பீம் பாய்மலையாளம்
2010போக்கிரிகன்னடம்
ரத்தசரித்திரம்இந்தி
உத்தம புத்திரன்பெரியமுத்துக் கவுண்டர்தமிழ்
வருடுதெலுங்கு
மாப்பிள்ளைதேவ்ராஜ்தமிழ்
கண்டேன்நர்மதாவின் தந்தைதமிழ்
உதயன்அன்வர்தமிழ்
திருத்தனிதமிழ்
2014அமராதமிழ்

விருதுகள்

வெற்றிபெற்றது
  • 1995: சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது: துரோக்கால்
  • 1996: வங்காள மொழித் திரைப்பட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் - சிறந்த நடிகருக்கான விருது - இஷ் ராத் கி சுபஹ் நஹின் - (இந்தி).
  • .1997: சிறந்த எதிர்மறை நாயகனுக்கான நட்சத்திரத் திரை (இசுடார் இசுக்ரீன்) விருது: ராத் கி சுபஹ் நஹின்
பரிந்துரைக்கப்பட்டது

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.