அழகிய தமிழ்மகன்

அழகிய தமிழ்மகன் (Azhagiya Tamilmagan) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது[2] இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார் .[3]

அழகிய தமிழ்மகன்
இயக்கம்பரதன்
தயாரிப்புசுவர்கச்சித்ரா அப்பச்சன்
கதைஎசு. கே. சீவா
இசைஏ. ஆர். இரகுமான்
நடிப்புவிசய்
சிரேயா சரன்
நமிதா
ஒளிப்பதிவுகே. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்பிரமிடு சாய்மிரா
வெளியீடுநவம்பர் 8, 2007
ஓட்டம்171 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

இத்திரைப்படம் நவம்பர் 8, 2007இல் வெளியிடப்பட்டது.[4] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.[5]

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
விசய்குரு/பிரசாது இரட்டை வேடம்
சிரேயா சரன்அபிநயா
நமிதாதனலட்சுமி
சயாசி சிண்டேதீய நகை வணிகர்
ஆசிசு வித்யார்திஆனந்து செல்லையா
சந்தானம்குருவின் நண்பர்
கஞ்சா கறுப்புகுருவின் ஊர் நண்பர்
தணிக்கெல்லா பரணிகுருவின் தந்தை
கீதாகுருவின் தாய்
சிறீமன்விளையாட்டு வீரர்
எம். எசு. பாசுகர்குருவின் பயிற்றுவிப்பாளர்
சத்யன்குருவின் நண்பர்
நிவேதித்தா
மனோபாலாபேராசிரியர்
சகீலாசகீலா

[6]

பாடல்கள்

Untitled
இலக்கம்பாடல்பாடகர்கள்நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)பாடல் வரிகள்
1எல்லாப்புகழும்ஏ. ஆர். இரகுமான்05:32வாலி
2பொன்மகள் வந்தாள்முகம்மது அசுலாம், எம்பர்03:06ஆலங்குடி சோமு
3நீ மரிலின் மன்றோபென்னி தயால், உச்சயினீ06:15நா. முத்துக்குமார்
4வளையப்பட்டித் தவிலேநரேசு ஐயர், உச்சயினீ, மதுமிதா05:44நா. முத்துக்குமார்
5கேளாமல் கையிலேசிறீராம் பார்த்தசாரதி, சைந்தவி05:28தாமரை
6மதுரைக்குப் போகாதடீபென்னி தயால், அர்ச்சித்து, தர்சனா05:23பா. விசய்

[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.