வருடு

வருடு (தெலுங்கு: వరుడు) 2010ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், ஆர்யா முக்கிய கதாப்பாத்திர்ததில் நடித்திருந்தனர். இவர்களுடன் சுஹாசினி, ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி சிண்டே மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருந்தனர்[1]

வருடு
இயக்கம்குணசேகர்
தயாரிப்புதனயா
கதைகுணசேகர்
தோட்டா பிரசாத்
இசைமணிசர்மா
நடிப்புஆர்யா
அல்லு அர்ஜுன்
பானு சிறீ மஹரா
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஆண்டோனி
வெளியீடு31 மார்ச்சு 2010 (2010-03-31)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு300 மில்லியன்
(US$4.23 மில்லியன்)
மொத்த வருவாய்270 மில்லியன்
(US$3.81 மில்லியன்)

நடிப்பு

ஆதாரம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.