ஆர். டி. ராஜசேகர்

ஆர். டி. ராஜசேகர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளராவார். இவர் கௌதம் மேனன், ஏ. ஆர். முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

பணியாற்றிய திரைப்படங்கள்

ஆண்டு படம் இயக்குனர் மொழி
2001 மின்னலே கௌதம் மேனன் தமிழ்
2002 ரெட் சிங்கம்புலி தமிழ்
2003 காக்க காக்க கௌதம் மேனன் தமிழ்
2004 கர்சனா கௌதம் மேனன் தெலுங்கு
2004 மன்மதன் ஏ. ஜெ. முருகன் தமிழ்
2004 போர்த் பீப்பள் ஜெயராஜ் மலையாளம்
2005 கஜினி ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்
2005 தொட்டி ஜெயா துரை தமிழ்
2006 ஹேப்பி ஏ. கருணாகரன் தெலுங்கு
2006 சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா தமிழ்
2008 காளை தருண் கோபி தமிழ்
2008 பீமா லிங்குசாமி தமிழ்
2008 சத்யம் ஏ. இராஜசேகர் தமிழ்
2010 ஜக்குபாய் கே. எஸ். ரவிக்குமார் தமிழ்
2010 வாருடு குணசேகர் தெலுங்கு
2011 கர்மயோகி வி. கே. பிரகாஷ் மலையாளம்
2011 வெடி பிரபுதேவா தமிழ்
2012 பில்லா 2[1] சக்ரி துலேத்தி தமிழ்
2012 ரன் பேபி ரன் ஜோஷி மலையாளம்
2013 பாட்ஷா ஸ்ரீனு வைத்லா தெலுங்கு
2014 இங்க என்ன சொல்லுது வின்சன்ட் செல்வா தமிழ்
2014 அரிமா நம்பி ஆனந்த் சங்கர் தமிழ்
2014 அவதாரம் ஜோஷி மலையாளம்
2014 உயிரே உயிரே ஏ. இராஜசேகர் தமிழ்
2015 மாசு என்கிற மாசிலாமணி வெங்கட் பிரபு தமிழ்
2016 அகிரா[2] ஏ. ஆர். முருகதாஸ் இந்தி
2016 இருமுகன் ஆனந்த் சங்கர் தமிழ்
2016 நெருப்புடா பி. அசோக் குமார் தமிழ்

மேற்கோள்கள்

  1. "பில்லா 2 படத்தில் ஆர்.டி.ராஜசேகர்!" (2011-06-17).
  2. "மீண்டும் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.டி.ராஜசேகர் கூட்டணி" (2015-01-25).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.