வெங்கட் பிரபு
வெங்கட் குமார் கங்கை அமரன்(பிறப்பு: நவம்பர் 7, 1975), வெங்கட் பிரபு என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.
வெங்கட் பிரபு | |
---|---|
![]() வெங்கட் பிரபு | |
பிறப்பு | வெங்கட் குமார் கங்கை அமரன் நவம்பர் 7, 1975 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னனிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1987-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ராஜாலட்சுமி(2001-தற்போழுதும்) |
வலைத்தளம் | |
http://www.venkatprabhu.com/ |
திரைப்படவிவரம்
இயக்குநராக
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
2007 | சென்னை 600028 | தமிழ் | வெற்றி, சிறந்த தேடலுக்கான விஜய் விருது |
2008 | சரோஜா | தமிழ் | |
2010 | கோவா | தமிழ் | |
2011 | மங்காத்தா | தமிழ் | |
2013 | பிரியாணி | தமிழ் | |
2015 | மாசு என்கிற மாசிலாமணி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.