சரோஜா (திரைப்படம்)
சரோஜா 2008 ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். வெங்கட் பிரபுவின் தயாரிப்பான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆங்கிலத் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கிலும் வெளியானது.
சரோஜா | |
---|---|
![]() | |
இயக்கம் | வெங்கட் பிரபு |
தயாரிப்பு | சிவா |
கதை | வெங்கட் பிரபு |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | பிரகாச்ஷ் ராஜ் சிவா வைபவ் எஸ்.பி.பி. சரண் பிரேம்ஜி அமரன் வீகா தம்மோத்தியா காஜல் அகர்வால் நிகிதா துக்ரல் சம்பத் ராஜ் |
ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
படத்தொகுப்பு | பிரவீன் சிறீக்காந்து |
கலையகம் | அம்மா கிரியேஷன்ஸ் |
விநியோகம் | பிரமீடு சாஇமிரா |
வெளியீடு | 5 செப்டம்பர் 2008 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.