சிங்கம்புலி

சிங்கம்புலி தமிழ் நடிகரும், இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். ரெட் மற்றும் மாயாவி ஆகிய படங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களை ஏற்று நடித்துவருகிறார்.[1]

சிங்கம்புலி
பிறப்புடி. சிங்கம்புலி
மற்ற பெயர்கள்ராம் சத்யா
பணிநடிகர், திரைப்பட இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002 - தற்போது

திரைப்பட விபரம்

இயக்குனராக

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2002ரெட்அஜித் குமார், பிரியா கில்ராம் சத்யா என்ற பெயரில் இயக்கிய படம்
2005மாயாவிசூர்யா, ஜோதிகா

இணை இயக்குனராக

வசனகர்த்தாவாக

ஆண்டு படம் குறிப்பு
2004பிதாமகன்
2009ரேனிக்குண்டா

நடிகர்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2009நான் கடவுள்
மாயாண்டி குடும்பத்தார்மாயாண்டி விருமாண்டி
2010கோரிப்பாளையம்எம். ஜி. ஆர். சின்னசாமி
மிளகா
2011தூங்கா நகரம்
நந்தினி
முத்துக்கு முத்தாக
எத்தன்வீரசிங்கம்
2012செங்காத்து பூமியிலேஒண்டிப்புலி
அரவான்
மனம் கொத்திப் பறவைமோடுமுட்டி
பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
அகிலன்
2013கடல்
தேசிங்கு ராஜாகௌசிக்
நய்யாண்டி
ஜன்னல் ஓரம்
ரகளபுரம்

ஆதாரம்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.