எத்தன்
எத்தன் 2011ல் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். விமல், சனுசா, ஜெயப்பிரகாசு, மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர்.
எத்தன் | |
---|---|
இயக்கம் | எல்.கே. சுரேசு |
தயாரிப்பு | நசீர் |
கதை | எல்.கே. சுரேசு |
இசை | தாஜ் நூர் |
நடிப்பு | விமல் (நடிகர்) சனுசா ஜெயப்பிரகாசு |
ஒளிப்பதிவு | கேபிஆர் ரமேசு |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
வெளியீடு | மே 27, 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விமல் (நடிகர்) - சத்யமூர்த்தி
- சனுஷா - செல்வி
- ஜெயப்பிரகாசு - டிகே
- சிங்கம்புலி - வீரசிங்கம்
- மயில்சாமி
- மனோபாலா
- எம். எசு. பாசுகர்
- இளவரசு
- சந்தான பாரதி செல்வி தந்தை
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.