மனோபாலா

மனோபாலா, நன்கறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார்.[2][3][4]

மனோபாலா
பிறப்புமனோபாலா மகாதேவன்
8 திசம்பர் 1953 (1953-12-08)
சூலூர், கோயம்புத்தூர், இந்தியா
பணிநடிகர், இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
உசா[1]

தொழில்

மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[5] ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.[6]

நடித்துள்ள திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புரை
1994தாய்மாமன்
1995தோழர் பாண்டியன்
1997நந்தினி
1998நட்புக்காக
1998தலைமுறை
1999தாஜ்மகால்
1999மின்சாரக் கண்ணா
1999சின்னராஜா
1999சேதுதமிழ் வாத்தியார்
2000அன்னை
2000ஜேம்ஜ் பாண்டு
2001சமுத்திரம்
2002ரமணா
2003பிதாமகன்
2003திவான்
2003காதல் கிறுக்கன்மருத்துவர்
2003சூரி
2003த்ரீ ரோசஸ்
2003நளதமயந்திகடவுச்சீட்டு அதிகாரி
2003ஐஸ்
2004பேரழகன்டீக்கடைச் சொந்தக்கார நாயர்
2004அருள்
2004கேம்பஸ்
2004எம். குமரன் S/O மகாலட்சுமிவாத்தியார்
2005கஜினி (திரைப்படம்
2005சந்திரமுகிமாந்திரீகன்
2005அன்னியன்பயணச்சீட்டு ஆய்வாளர்
2005தக திமி தா
2005ஜி
2005பிரியசகி
20056'2
2006தலைநகரம்
2006திருப்பதி
2006வாத்தியார்
2006வரலாறு
2006பாரிஜாதம்
2006தம்பி
2006தர்மபுரி
2006கோடம்பாக்கம்
2006குஸ்தி
2007பசுபதி c/o ராசாக்கப்பாளயம்நாயுடு
2007மலைக்கோட்டை
2007முருகா
2007அழகிய தமிழ் மகன்
2007பொல்லாதவன்
2007கண்ணாமூச்சி ஏனடாசெந்தில்கண்ணு
2007நீ நான் நிலா
2008மன்னவன் நினைத்தால்
2008பிரிவோம் சந்திப்போம்
2008வம்புச் சண்டை
2008யாரடி நீ மோகினி
2008சந்தோஷ் சுப்பிரமணியம்
2008அறை எண் 305 இல் கடவுள்
2008குசேலன்உதவி ஆய்வாளர் (காவல்துறை)
2008தனம்
2008சில நேரங்களில்
2008சுட்டபழம்
2008சேவல்
2008பஞ்சாமிர்தம்
2008வைத்தீஸ்வரன்
2008அபியும் நானும்வாக்கிங் வரதராஜன்
2008சிலம்பாட்டம்
2008திண்டுக்கல் சாரதி
2009குரு என் ஆளுபோக்குவரத்து ஆய்வாளர்
2009தோரணைகணேசன்
2009அஜந்தா
2009மாசிலாமணி
2009தநா 07 அல
4777
2009இந்திர விழா
2009நினைத்தாலே இனிக்கும்
2009ஆறுமுகம்
2009சிரித்தால் ரசிப்பேன்
2009ஆதவன்
2009வேட்டைக்காரன் நிருபர்
2009கண்டேன் காதலைமயில்வாகனன்
2010தமிழ்ப் படம்சித்தார்த்
2010ரெட்டைச்சுழி
2010கோரிப்பாளையம்
2010மண்டபம்
2010கற்றது களவு
2010சிங்கம்
2010தில்லலங்கடி
2010பானாக் காத்தாடி
2010புழல்
2010துரோகி
2010நீயும் நானும்
2010சித்து +2
2010சிக்கு புக்கு
2010அகம் புறம்
2011சிறுத்தை
2011தம்பிக்கோட்டை
2011பயணம்
2011பவானி IPS
2011அப்பாவி
2011மாப்பிள்ளை
2011எத்தன்
2011ஆண்மை தவறேல்
2011உதயம்
2011டூ
2011காஞ்சனா
2011முதல் இடம்
2011காசேதான் கடவுளடா (2011)பல்ராம் நாயுடு
2011வேலூர் மாவட்டம்
2011சதுரங்கம் (2011)
2011கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
2011மலையூர் மம்பட்டியான்
2011அகம் அறிய ஆவல்
2011ஞானி
2011நானும் என் காதலும்
2011மதுவும் மைதிலியும்
2011ஆதி நாராயணா
2012நண்பன்போஸ்
2012சகுனி
2012துப்பாக்கி
2012அனைத்துக்கும் ஆசைப்படு
2012வெயிலோடு விளையாடு
2012குறும்புக்கார பசங்க
2012வேட்டையாடு
2012தில்லு முல்லு 2
2012சென்னையில் ஒரு நாள்
2018 காற்றின் மொழி மூர்த்தி

இயக்கிய படங்கள்

  1. ஆகாய கங்கை (1982)
  2. நான் உங்கள் ரசிகன் (1985)
  3. பிள்ளை நிலா (1985)
  4. பாரு பாரு பட்டினம் பாரு (1986)
  5. தூரத்து பச்சை (1987)
  6. ஊர்க்காவலன் (1987)
  7. சிறைப்பறவை (1987)
  8. என் புருஷன் எனக்கு மட்டும் தான் (1988)
  9. மூடு மந்திரம் (1989)
  10. மல்லுவேட்டி மைனர் (1990)
  11. வெற்றிப் படிகள் (1991)
  12. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1991)
  13. செண்பகத் தோட்டம் (1992)
  14. முற்றுகை (1993)
  15. பாரம்பரியம் (1993)
  16. கருப்பு வெள்ளை (1993)
  17. நந்தினி (1997)
  18. அன்னை (2000)
  19. சிறகுகள் (2001) (தொலைக்காட்சித் திரைப்படம்)
  20. நைனா (2002)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.