சூரி

சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார்.[2] 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.[3][4][5]

சூரி
பிறப்புஆகஸ்ட் 27[1]
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001–தற்போது

திரைப்பட பட்டியல்

நடிகர்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்குறிப்பு
1999நினைவிருக்கும் வரை
2001உள்ளம் கொள்ளைப் போகுதேUncredited Role
2004காதல் (திரைப்படம்)Mansion Mate
2004வர்ணஜாலம்திருடன்
2007தீபாவளி
2009வெண்ணிலா கபடிகுழுசுப்பிரமணி
2009நாயக்குட்டிமாரி
2010நான் மகான் அல்லரவி
2010களவாணி (திரைப்படம்)மணிகண்டன்
2010அய்யனார்
2011அப்பாவி
2011ஆடு புலி (திரைப்படம்)
2011குள்ளநரி கூட்டம்முருகேசன்
2011அழகர்சாமியின் குதிரைசந்திரன்
2011போடிநாயக்கனூர் கணேசன்Gilaki
2011பிள்ளையார் தெரு கடைசி தெருசூரி
2011வேலாயுதம் (திரைப்படம்)அப்துல்லாஹ்
2011போராளி (திரைப்படம்)சூரி
2012வாகை சூட வா
2012சூரிய நகரம்
2012மாட்டுத்தாவணி
2012கண்டதும் காணாததும்
2012மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நல்ல தம்பி
2012பாண்டி ஒலிபெருக்கி நிலையம்சூரி
2012பாகைவெள்ளியங்கிரி
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)முருகேசன்பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
Pending—SIIMA Award for Best Comedian
2012கை
2013ஹரிதாஸ் கந்தசாமி
2013கேடி பில்லா கில்லாடி ரங்காசந்துரு
2013சிக்கி முக்கி
2013தில்லு முல்லுமனோ
2013துள்ளி விளையாடு
2013தேசிங்கு ராஜா (திரைப்படம்) சூர்யா
2013வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கொடி
2013இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)சண்முகம்
2013நையாண்டி (திரைப்படம்)சூரி
2013நளனும் நந்தினியும்
2013நிமிர்ந்து நில்படபிடிப்பில்
2013பாண்டிய நாடு (திரைப்படம்)
2013ரம்மி
2013புலிவால்
2014ஜில்லா (2014 திரைப்படம்)
2014பிரம்மன்
2014மான் கராத்தேடைகர் டைசன்
2014அஞ்சான்வாடகை மகிழுந்து ஓட்டுநர்
2014பட்டைய கெளப்பணும் பாண்டியாபடபிடிப்பில்
2014பெயர் வைக்காத பாண்டியராஜ் படம்படபிடிப்பில்
2014கத்துக்குட்டிஜிஞ்சர்படபிடிப்பில்
2016ரஜினிமுருகன்படபிடிப்பில்
2016மாவீரன் கிட்டுதங்கராசு
2016மருதுகொக்கரக்கோ

-பாடகராக

ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்குறிப்பு
2012பாகன்"சிம்பா சிம்பா"ஜேம்ஸ் வசந்தன்பாண்டியுடன்[6]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

Actor Soori

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.