அமீர்
அமீர் சுல்தான் அல்லது அமீர் (பிறப்பு: ஏப்ரல் 2, 1966), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.
அமீர் சுல்தான் | |
---|---|
பிறப்பு | மதுரை , தமிழ்நாடு , இந்தியா |
தொழில் | இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் |
தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த அமீர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற பெயரில் முதலாவது படத்தைத் தயாரித்தார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.
இயக்கியுள்ள திரைப்படங்கள்
- மௌனம் பேசியதே (2002)
- ராம் (2005)
- பருத்திவீரன் (2007)
- ஆதிபகவன் (2013)
- பேரன்பு கொண்ட பெரியோர்களே (2015)
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அமீர்
- When risks reap results
- ராமேஸ்வரம் பேச்சு: இயக்குநர்கள் சீமான், அமீர் கைது
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.