ப. ராமமூர்த்தி

பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.[1] தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார்.[2]

பி. ராமமூர்த்தி
P. Ramamurti
மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1971
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 20, 1908(1908-09-20)
சென்னை
இறப்பு திசம்பர் 15, 1987(1987-12-15) (அகவை 79)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர்
வாழ்க்கை துணைவர்(கள்) அம்பாள்
தொழில் அரசியல்வாதி, மார்க்சியவாதி, தொழிற்சங்கவாதி

4வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3][4]

வாழ்க்கை வரலாறு‍

வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார்.[5]

எழுதிய புத்தகங்கள்

  1. விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் [6]
  2. காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து [7]

இறப்பு

1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.