சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி (ஆங்கிலம்:Samuthirakani) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார்.[2]

சமுத்திரக்கனி
Samuthirakani
பிறப்புஏப்ரல் 26, 1973 (1973-04-26)[1]
செட்டூர், இராசபாளையம்
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணிஇயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், குரல் நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001 - தற்சமயம்
விருதுகள்சிறந்த துணை நடிகருக்கான 63வது தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

திரைப்பட வரலாறு

இயக்குனராக

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2003உன்னை சரணடைந்தேன்தமிழ்சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது.
2004நெறஞ்ச மனசுதமிழ்
2004நாலுதெலுங்கு
2009நாடோடிகள்தமிழ்விருப்பமான இயக்குநர் விஜய் விருது.
நியமிக்கப்படுதல், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
நியமிக்கப்படுதல், சிறந்த இயக்குநருக்கான விஜய் விருது.
நியமிக்கப்படுதல், சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்க்கான விஜய் விருது.
2010சம்போ சிவ சம்போதெலுங்கு
2011போராளிதமிழ்சிறந்த உரையாடல் எழுத்தாளர் விஜய் விருது.
2012யாரெ கோகடலிகன்னடம்
2014ஜன்டா பய் கபிராஜுதெலுங்குநிமிர்ந்து நில்லுடன் ஒரே சமயத்தில் வந்த அதன் தெலுங்கு பதிப்பு, இதில் ஜெயம் ரவிக்கு பதில் நானி நடித்துள்ளார்
2014நிமிர்ந்து நில்தமிழ்
2016அப்பாதமிழ்

நடிகராக

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2001பார்த்தாலே பரவசம்தமிழ்சிறப்பு தோற்றம்
2006பொய்தமிழ்சிறப்பு தோற்றம்
2007பருத்திவீரன்தமிழ்சிறப்பு தோற்றம்
2008சுப்ரமணியபுரம்கனுக்குதமிழ்நியமிக்கப்படுதல், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது. – தமிழ்
2010சிக்கார்அப்துல்லாமலையாளம்
2010ஈசன்சங்கையாதமிழ்
2012திருவாம்பாடி தாம்பன்மலையாளம்
2012சாட்டைடையலன்தமிழ்
2012நீர்ப்பறவைஉடுமன் கனிதமிழ்
2012தி ஹிட் லிஸ்ட்மலையாளம்
2013தி ரிப்போர்டர்பார்த்தசாரதிமலையாளம்
2013பதிராமனல்மலையாளம்தயாரிப்பில்
2013டீ கம்பேனிமலையாளம்தயாரிப்பில்
2014வேலையில்லா பட்டதாரிதமிழ்தந்தையாக நடித்துள்ளார்
2015விசாரணைதமிழ்
2016ரஜினி முருகன்தமிழ்
2016அம்மா கணக்குதமிழ்
2016அப்பாதமிழ்

தொலைக்காட்சி

ஆண்டுநிகழ்ச்சிமொழிகுறிப்புகள்
2003அன்னைதமிழ்தொ.கா தொடர்
2003தற்காப்புக் கலை தீராததமிழ்தொ கா தொடர்
ரமணி (எதிர்) ரமணி பகுதி IIதமிழ்தொ கா தொடர்
2005தங்கவேட்டைதமிழ்விளையாட்டுக் காட்சி
2007அரசிதமிழ்தொ கா தொடர்

பின்னணி குரல் கொடுத்தவைகள்

ஆண்டுதிரைப்படம்நடிகர்
2011ஆடுகளம்கிஷோர்
2012தோனிமுரளி ஷர்மா

ஆதாரம்

  1. சமுத்திரக்கனி பிறப்பு
  2. "இயக்குநர் சமுத்திரக்கனி பெயர்". தி இந்து (ஏப்ரல் 24, 2007). பார்த்த நாள் ஜுலை 10, 2013.

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.