என். எஸ். வி. சித்தன்
என். எஸ். வி. சித்தன்(பிறப்பு 12 ஏப்ரல் ,1934 ) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
என். எஸ். வி. சித்தன் | |
---|---|
![]() | |
என். எஸ். வி. சித்தன் | |
தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | திண்டுக்கல் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 12 ஏப்ரல் 1934 திருமங்கலம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | சகுந்தலா சித்தன் |
இருப்பிடம் | மதுரை |
இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1967 , 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து 1996 , 2004 மற்றும் 2009 ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]
மேற்கோள்கள்
- 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
- 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
- Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha
- "List of Successful Candidates". Statistical Reports of General elections 2004. Election Commission of India. பார்த்த நாள் 9 January 2011.
- "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India. பார்த்த நாள் 17 September 2011.
மேலும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.