சிம்புதேவன்
சிம்புதேவன் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார்.
சிம்புதேவன் | |
---|---|
பிறப்பு | 23 நவம்பர் மதுரை, தமிழ்நாடு, ![]() |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006 - தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கலைவாணி |
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | பகுப்பு | குறிப்பு | |
---|---|---|---|---|---|
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி | தமிழ் | வரலாற்று நகைச்சுவை | ||
2008 | அறை எண் 305ல் கடவுள் | தமிழ் | நகைச்சுவை | ||
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | தமிழ் | நகைச்சுவை | ||
2014 | ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் | தமிழ் | நகைச்சுவை | ||
2015 | புலி | தமிழ் | ஃபேண்டசி |
இவற்றையும் காண்க
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.