கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குனராவார்[2]. தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார்[3]. 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.
கார்த்திக் சுப்புராஜ் | |
---|---|
![]() | |
பிறப்பு | மதுரை |
தேசியம் | இந்தியா |
பணி | இயக்குனர் (திரைப்படம்) |
செயல்பட்ட ஆண்டுகள் | 2012 - இன்று வரை |
வாழ்க்கைத் துணை | சத்ய பிரேமா[1] |
வலைத்தளம் | |
https://www.facebook.com/karthiksubbaraj |
திரையுலகம்
இயக்குனராக
ஆண்டு | திரைப்படம் | நடிப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2012 | பீட்சா | விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் | தமிழ் | சிறந்த அறிமுக இயக்குனருக்கான SIIMA விருது சிறந்த கதை மற்றும் திரைக்கதைக்கான விஜய் குழுமத்தின் விருது (Vijay Awards) சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விகடன் குழுமத்தின் விருது (Vikatan Awards) |
2014 | ஜிகர்தண்டா | சித்தார்த், லட்சுமி மேனன் | தமிழ் | |
2015 | பென்ஞ் டாக்கீஸ் | விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா | தமிழ் | |
2016 | இறைவி (திரைப்படம்) | எஸ். ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா | தமிழ் | |
2018 | மெர்குரி | பிரபு தேவா, ரம்யா நம்பீசன் | தமிழ் | Silent film |
2019 | பேட்ட | ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிசா | தமிழ் |
மேற்கோள்கள்
- https://www.facebook.com/karthiksubbaraj
- Parthasarathy, Anusha (June 2, 2011). "The ‘reel' life". The Hindu. http://www.thehindu.com/life-and-style/metroplus/article2071132.ece. பார்த்த நாள்: 16 பிப்ரவரி 2014.
- http://www.indiaglitz.com/channels/tamil/review/16167.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.