சித்தார்த்

சித்தார்த் என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

சித்தார்த்
பிறப்புசித்தார்த் சூரியநாராயண்
17 ஏப்ரல் 1979 (1979-04-17)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், பின்னணிப் பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002-தற்போதும்
வலைத்தளம்
www.siddharth-online.com

திரைப்படங்கள்

நடிகராக

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2002கன்னத்தில் முத்தமிட்டால்பேருந்தில் செல்லும் பயணிதமிழ்புகழ் பெறவில்லை
2003பாய்ஸ்முன்னாதமிழ்சிறந்த புதுமுக நடிகருக்கான ஐ. டி. எப். ஏ. விருது
2004ஆய்த எழுத்துஅர்ஜூன்தமிழ்
2005நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானாசந்தோஷ்தெலுங்குசிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2006சுக்கல்லோ சந்துருடுஅர்ஜூன்தெலுங்குஎழுத்தாளாராகவும்
ரங் தே பசந்திகரண் சிங்கானியாஇந்தி
பொமரில்லுசித்தார்த் (சித்து)தெலுங்கு
2007ஆட்டாசிறீ கிருஷ்ணாதெலுங்கு
2009கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்சித்தார்த் (சித்து)தெலுங்கு
ஓய்!உதய்தெலுங்கு
2010ஸ்டிரைக்கர்சூர்யகாந்த் சராங்க்இந்தி
பாவாவீர பாபுதெலுங்கு
2011அனகங்கா ஓ தீருடுயோதாதெலுங்கு
180அஜய் குமார் (மனோ)தெலுங்கு
180தமிழ்
ஓ மை ப்ரண்ட்சந்துதெலுங்கு
2012காதலில் சொதப்புவது எப்படிஅருண்தமிழ்தயாரிப்பாளராகவும்
லவ் பெய்லியர்தெலுங்குதயாரிப்பாளராகவும்
விங்க்ஸ் ஆப் சேஞ்ச்சிவாஆங்கிலம்படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது
சஷ்மே பத்தூர்ஜோமோஇந்திபடப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது
நந்தினி ரெட்டியுடன் பெயரிடப்படாத திரைப்படம்தெலுங்குபடப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது
2013உதயம் என்.எச் 4தமிழ்
2017அவள்தமிழ்

பாடகராக

வருடம்திரைப்படம்மொழிபாடல்(கள்)
2006சுக்கல்லோ சந்துருடுதெலுங்குஎவரிபடி, எதலோ எப்புடோ
பொமரில்லுதெலுங்குஅப்புடோ இப்புடோ
2007ஆட்டாதெலுங்குநின்னு சூஸ்துன்டே
2008சந்தோஷ் சுப்ரமணியம்தமிழ்அடடா அடடா
2009ஓய்!தெலுங்குஓய் ஓய்
2010ஸ்டிரைக்கர்இந்திபாம்பே பாம்பே , ஹக் சே
பாவாதெலுங்குபாவா பாவா
2011ஓ மை ப்ரண்ட்தெலுங்குமா டேடி பாக்கெட்ஸ், சிறீ சைத்தன்யா ஜூனியர் காலேஜ்
2012காதலில் சொதப்புவது எப்படிதமிழ்பார்வதி பார்வதி, ஆனந்த ஜல்தோசம்
லவ் பெய்லியர்தெலுங்குபார்வதி பார்வதி, ஹேப்பி ஹார்ட் அட்டாக்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.