காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்)

காதலில் சொதப்புவது எப்படி (Kadhalil Sodhappuvadhu Yeppadi, தெலுங்கு: లవ్ ఫెయిల్యూర్) என்பது 2012ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் இலவு வெயிலியர் எனும் பெயரில் வெளிவந்தது.[2]

காதலில் சொதப்புவது எப்படி
காதலில் சொதப்புவது எப்படி
இயக்கம்பாலாஜி மோகன்
தயாரிப்புசசிக்காந்து சிவாசி
சித்தார்த்து
நீராவு சா
கதைபாலாஜி மோகன்
திரைக்கதைபாலாஜி மோகன்
இசைஎசு. தமன்
நடிப்புசித்தார்த்து
அமலா பால்
ஒளிப்பதிவுநீராவு சா
படத்தொகுப்புடி. எசு. சுரேசு
கலையகம்ஒய் நாட்டு இசுட்டூடியோசு
எத்தாக்கி என்டர்டெய்ன்மென்டு
விநியோகம்தில் இராசு (தெலுங்கு)
வெளியீடுபெப்ரவரி 17, 2012 (2012-02-17)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
தெலுங்கு

இந்தத் திரைப்படம் பாலாசி மோகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் சித்தார்த்தை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
சித்தார்த்துஅருண்
அமலா பால்பார்வதி
சுரேசுஅகிலன்
இரவி இராகவேந்திராபிரபு
சுரேக்கா வாணிசரோசா
சிறீரஞ்சனிவசந்தி
அர்சுன்சிவா
விக்னேசுவிக்னேசு
பாலாசிஇராமா
சியாம்சான்
பூசாகேதி
பாலாசி மோகன்சிறப்புத் தோற்றம்

[4]

பாடல்கள்

Untitled
இலக்கம்பாடல்பாடகர்கள்நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)பாடல் வரிகள்
1பார்வதி பார்வதிசித்தார்த்து03:24மதன் கார்க்கி
2அழைப்பாயா அழைப்பாயாகார்த்திக்கு, அரிணி04:13மதன் கார்க்கி
3ஆனந்த ஜலதோஷம்சித்தார்த்து02:08பாலாசி மோகன்
4தவறுகள் உணர்கிறோம்எசு. தமன்04:14மதன் கார்க்கி
5அழைப்பாயா அழைப்பாயா (மீண்டும்)கார்த்திக்கு05:29மதன் கார்க்கி

[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.