ஹரிணி

ஹரிணி ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி. ஹரிணி இந்திரா(1995) திரைபடத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' பாடலை முதன் முதலில் தமிழில் பாடினார்.

ஹரிணி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு30 ஏப்ரல் 1979 (1979-04-30)
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1995-இன்று வரை

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.