ஆடு புலி (திரைப்படம்)
ஆடு புலி 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஆடு புலி | |
---|---|
![]() | |
இயக்கம் | விஜய்பிரகாஷ் |
நடிப்பு | ஆதி பூர்ணா |
வெளியீடு | பெப்ரவரி 18, 2011[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
ஆதிக்கு பூர்ணா மீது காதல். அந்த காதலுக்கு பூர்ணாவும் பச்சைக் கொடி காட்ட ஆதியின் குடும்பமும் பச்சைக் கொடி காட்டுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு வருகிறது.
மேற்கோள்கள்
- "Friday Fury- February 18". Sify.com (2011-02-19). பார்த்த நாள் 2012-11-08.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.