நளனும் நந்தினியும்

நளனும் நந்தினியும் 2014 இல் வெளியான இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை வெங்கடேசன் ஆர் இயக்கியிருக்கிறார்.[1] இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

நளனும் நந்தினியும்
இயக்கம்வெங்கடேசன் ஆர்
தயாரிப்புரவீந்தர் சந்திரசேகரன்
கதைவெங்கடேசன் ஆர்
இசைஅஸ்வாத் நாகாநாதன்
நடிப்புமைக்கெல் தங்கதுரை
நந்திதா (நடிகை)
ஒளிப்பதிவுநிஜார் எஸ்
படத்தொகுப்புI J ஆலன்
கலையகம்லிப்ரா புரொடக்சன்ஸ்
வெளியீடுஜூலை 11, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஆதாரம்

  1. Venkatesan debuts as director with Nalanum Nandhiniyum|preview - Movies - ChennaiOnline
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.