ரேணுகா (நடிகை)

ரேணுகா தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் பின்னணிப் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கே. பாலச்சந்திரர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரான பிரேமியில் நடித்துப் புகழ்பெற்றார். ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரேணுகா
பிறப்புதிருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி,
தமிழ்நாடு
மற்ற பெயர்கள்ரேனுகா சௌகான்
பணிநடிகை, பின்னனிப் பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1983–தற்போது
வாழ்க்கைத்
துணை
கே.குமரன்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1989சம்சார சங்கீதம்தமிழ்
1992கங்கராஜுலேசன்ஸ் மிஸ் அனிதா மேனன்மலையாளம்
1992தேவர் மகன்தமிழ்
1992சர்கம்குஞ்சுலட்சுமிமலையாளம்
1993வாத்சல்யம்அம்பிகாமலையாளம்
1994குடும்ப விசயம்மலையாளம்
1994பவித்ரம்மலையாளம்
1996கல்கிகற்பகம்தமிழ்
2001மன்சூன் வெட்டிங்மழையில் நனையும் பெண்ஹிந்தி
2006பொய்தமிழ்
2009குயிக் கன் முருகன்கட்டத்தப்பட்ட அம்மாஆங்கிலம்
ஹிந்தி
2009அயன்காவேரி வேலுசாமிதமிழ்பரிந்துரை - துனை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2009குரு என் ஆளுதமிழ்
2013அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்)ராணிதமிழ்
2013அன்னக்கொடிதமிழ்[1]
2013வணக்கம் சென்னைஅஜய் அம்மாதமிழ்
2013நளனும் நந்தினியும்ராஜலட்சுமிதமிழ்திரைப்படம்
2014ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணிதமிழ்
2014திருடன் போலீஸ்தமிழ்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Roja is not anymore the wine seller of Bharathiraja". Behindwoods (8 செப்டம்பர் 2012). பார்த்த நாள் 9 செப்டம்பர் 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.