ஆதவன்
ஆதவன் என்பது சூரியனைக் குறிக்கும் சொல். அத்துடன் இந்துக்களின் பொதுவான ஆண்களுக்கு உரிய பெயர்.
- நபர்கள்
ஆதவன் | |
---|---|
பாலினம் | ஆண் |
பூர்வீகம் | |
சொல் / பெயர் | இந்தியா |
பொருள் | சூரிய பகவான் / பலம் தருபவர் |
பயன்படுத்தும் இடம் | இந்தியா, இலங்கை மற்றும் தமிழர்வாழ் பிரதேசங்கள் |
வேறு பெயர்கள் | |
வேறு பெயர்கள் | சூர்யா, சூரஜ், தினேஷ் |
ஆதவன் என்ற சொல் நாள் கடவுளான சூரிய பகவானைக் குறிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. |
ஆதவன் என்பது இவர்களில் யாரையாவது குறிக்கலாம்,
- ஆதவன், கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர்.
- க. ஆதவன், ஈழத்து எழுத்தாளர்
- ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
- குமரி ஆதவன், எழுத்தாளர்
- திரைப்படங்கள்
- ஆதவன் (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம் (2009)
- இதழ்கள்
- ஆதவன் (இதழ்), இலங்கையில் இருந்து வெளிவந்த ஒரு வார இதழ்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.