கண்டேன் காதலை
கண்டேன் காதலை 2009 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆர். கண்ணன் இயக்கியிருக்கிறார்.
கண்டேன் காதலை | |
---|---|
இயக்கம் | ஆர். கண்ணன் |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் (dialogues) |
திரைக்கதை | கண்ணன் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | பரத் தமன்னா சந்தானம் சம்மு பிரசன்னா ரவிச்சந்திரன் நிழல்கள் ரவி மனோபாலா |
கலையகம் | |
விநியோகம் | சன் படங்கள் |
வெளியீடு | 30 அக்டோபர் 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹14 கோடி |
இது இந்தி திரைப்படமான ஜப் வி மேட் படத்தின் தமிழாக்கமாகும்.[1]
ஆதாரங்கள்
- "'Jab We Met' is 'Raja Rani' in Tamil ". IndiaGlitz (2008-11-28). பார்த்த நாள் 2013-05-15.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.