சனுஷா
சனுஷா, திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.
சனுஷா சந்தோஷ் | |
---|---|
![]() சனுஷா, தன் இளைய வயதில் | |
பிறப்பு | |
வேறு பெயர் | அம்மு |
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | 2000 - முதல் |
பெற்றோர் | சந்தோஷ், உஷா |
வாழ்க்கைக் குறிப்பு
இவர் கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குன்னு ஸ்ரீபுரம் பள்ளியில் படித்தவர். இளைய வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தார். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
விருதுகள்
- காழ்ச என்ற திரைப்படத்திற்காக, 2004-ல் சிறந்த இளம் நடிகைக்கான விருதினைப் பெற்றார்.[1].
- ஏசியாநெட் விருதுகள்
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | தாதா சாகிப் | மலையாளம் | ||
2001 | கருமாடிக்குட்டன் | மலையாளம் | ||
காசி | தமிழ் | |||
2002 | கண்மஷி | மலையாளம் | ||
மீசை மாதவன் | ருக்மிணி | மலையாளம் | ||
2003 | என்றெ வீடு அப்பூன்றேம் | டீனா | மலையாளம் | |
2004 | மஞ்ஞு போலொரு பெண்குட்டி | கனி | மலையாளம் | |
காழ்ச | அம்பிளி | மலையாளம் | வென்றார், சிறந்த குழந்தை கேரள அரசின் திரைப்பட விருது(also for Soumyam)[2] | |
சௌம்யம் | மலையாளம் | வென்றார், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் திரைப்பட விருது(also for காழ்ச)[2] | ||
மாம்பழக்காலம் | மாளு | மலையாளம் | ||
2006 | பங்காரம் | விந்தியா ரெட்டி | தெலுங்கு | |
கீர்த்திசக்ரா | காஷ்மீரியப் பெண் | மலையாளம் | ||
2007 | சோட்டா மும்பை | மெர்சி | மலையாளம் | |
2008 | பீமா | சாலினியின் சகோதரி | தமிழ் |
முக்கிய வேடம் ஏற்றவை
llapse; font-size: 95;"
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2008 | நாளை நமதே | சாந்தி | தமிழ் | |
2009 | ரேனி குண்டா | ஊமைப் பெண் | தமிழ் | |
2011 | நந்தி | கார்த்திகா | தமிழ் | |
எத்தன் | செல்வி | தமிழ் | ||
பரிமளா திரையரங்கம் | தமிழ் | |||
2012 | மிஸ்டர் மருமகன் | ராஜலட்சுமி | மலையாளம் | |
இடியட்ஸ் | மலையாளம் | |||
2013 | அலக்ஸ் பாண்டியன் | தமிழ் | ||
சக்கறியாயுடெ கர்ப்பிணிகள் | மலையாளம் | |||
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.