காசர்கோடு மாவட்டம்

காசர்கோடு மாவட்டம் (மலையாளம்: കാസര്ഗോഡ് ജില്ല) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது[2] இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.

காசர்கோடு
  மாவட்டம்  
காசர்கோடு
இருப்பிடம்: காசர்கோடு
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 12°30′N 75°00′E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் காசர்கோடு
தலைமையகம் காசர்கோடு
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி காசர்கோடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் kasargod.nic.in

இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1992 கிமீ² ஆகும்.

ஆட்சிப் பிரிவுகள்

இது காசர்கோடு, ஹொசதுர்கா ஆகிய இரண்டு வட்டங்களைக் கொண்டது.[3] இது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[3] அவை:

இந்த சட்டமன்றத் தொகுதிகள் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[3]

சுற்றியுள்ளவை

குறிப்புகள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  2. "Kasargod - After District Formation". Kasargod District. பார்த்த நாள் 2009-03-11.
  3. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.