மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி
மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சேஸ்வரம், வோர்க்காடி, மீஞ்சை, பைவளிகே, மங்கல்பாடி, கும்பளா, புத்திகே, என்மகஜே ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]. இந்த தொகுதியின் தற்போதைய எம். எல். ஏ, பி. பி. அப்துல் ரசாக் ஆவார்.[2] இது பாராளுமன்றத் தேர்தலில் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்படும். [3]
முன்னிறுத்திய வேட்பாளர்கள்
- பதின்மூன்றாவது சட்டமன்றம் (2011 - இன்று வரை) : பி. பி. அப்துல் ரசாக் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்[4]
- 2006 - 2011 : சி. எச். குஞ்ஞம்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- 2001 - 2006 : செர்க்குளம் அப்துல்லா[5]
- 1996 - 2001 : செர்க்குளம் அப்துல்லா[6]
- 1991 - 1996 : செர்க்குளம் அப்துல்லா[7]
- 1987 - 1991 : செர்க்குளம் அப்துல்லா[8]
- 1982 - 1987 : ஏ. சுப்பராவு[9]
- 1980 - 1982 : ஏ. சுப்பராவு[10]
- 1977 - 1979 : எம். ராமப்பா[11]
- 1970 - 1977 : எம். ராமப்பா[12]
- 1967 - 1970 : கே. மஹாபல பண்டாரி[13]
- 1960 - 1964 : கே. மஹாபல பண்டாரி[14]
- 1957 - 1959 : எம். உமேஷ் ராவு[15]
தேர்தல்கள்
ஆண்டு | மொத்த வாக்காளர்கள் | வாக்களித்தவர்கள் | வென்றவர் | பெற்ற வாக்குகள் | முக்கிய எதிர் வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|---|---|
2006 [16] | 154228 | 109885 | சி. எச். குஞ்ஞம்பு(இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) | 39242 | நாராயண பட்டு( BJP) | 34413 |
2011 [17] | 176801 | 132973 | பி.பி. அப்துல் ரசாக்(இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ) | 49817 | கே. சுரேந்திரன் (பாரதிய ஜனதா கட்சி) | 43989 |
இதையும் காண்க
சான்றுகள்
- Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
- சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- உறுப்பினர் விவரம் - கேரள சட்டமன்றம்
- பதினொன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- பத்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ஒன்பதாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- எட்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ஏழாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ஆறாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ஐந்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- நான்காம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- மூன்றாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- இரண்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- முதலாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- 2006-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்
- 2011-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.