மலையாளிகள்

மலையாளிகள் எனப்படுவோர் தென் இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு மலையாள மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், சில வளைகுடா நாடுகளிலும் கணிசமான தொகையினராக வாழ்கின்றனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,803,747 மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் மலையாள மக்கள் கர்நாடகாவில் 701,673 (2.1%), மகாராஷ்டிராவில் 406,358 (1.2%), தமிழ்நாட்டில் 557,705 (1.7%) வசிக்கிறார்கள்.

மலையாளி
മലയാളി
மொத்த மக்கள்தொகை
அண்.38 million[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 33,066,392[2]
 914,000[3]
 87,698 (2015)
 595,000[3]
 127,782[4]
 195,300[4]
 104,737[5]
 148,427[4]
 101,556[4]
 46,600[6][7]
 25,111[8][9][10]
 22,125[5]
 14,236[5]
 8,800[5]
 6,000[11]
 5,867[12]
மொழி(கள்)
Malayalam (മലയാളം)
சமயங்கள்
Predominantly: Minorities:
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர், St Thomas Christians

மேற்கோள்கள்

  1. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (The World's 100 Largest Languages in 2007), in Nationalencyklopedin. Asterisks mark the 2010 estimates for the top dozen languages.
  2. "Census of India". மூல முகவரியிலிருந்து 13 May 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-07.
  3. "Kerala Migration Survey – 2014". The Indian Express.( This is the number of approximate emigrants from Kerala, which is closely related to, but different from the actual number of Malayalis.) (17 September 2014). http://indianexpress.com/article/india/india-others/kerala-migration-survey-2014-states-youth-still-fly-abroad-for-livelhood/99/. பார்த்த நாள்: 21 October 2014.
  4. Zachariah, K. C. & Rajan, S. Irudaya (2011), Kerala Migration Survey 2011 (PDF), Department of Non-resident Keralite Affairs, Government of Kerala, p. 29. This is the number of emigrants from Kerala, which is closely related to but different from the actual number of Malayalis.
  5. Zachariah, K. C. & Rajan, S. Irudaya (2008), Kerala Migration Survey 2007 (PDF), Department of Non-resident Keralite Affairs, Government of Kerala, p. 48. This is the number of emigrants from Kerala, which is closely related to but different from the actual number of Malayalis.
  6. Jews, by Country of Origin and Age
  7. The Last Jews of Kerala, Edna Fernandes, Portobello Books 2008
  8. "In the Australia, 18% of people spoke a language other than English at home in 2011.". Australian Bureau of Statistics (ABS). பார்த்த நாள் 21 October 2014.
  9. "India-born Malayalam-speaking community in Australia: Some interesting trends". Times of India (16 July 2014). http://timesofindia.indiatimes.com/nri/contributors/contributions/anubhav-tewari/India-born-Malayalam-speaking-community-in-Australia-Some-interesting-trends/articleshow/38471723.cms. பார்த்த நாள்: 21 October 2014.
  10. "Where Malayalees once held sway". DNA India. 5 October 2005. http://www.dnaindia.com/world/report-where-malayalees-once-held-sway-4610. பார்த்த நாள்: 11 August 2015.
  11. Where Malayalees once held sway: DNA India

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.