இளவரசு

இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.

இளவரசு
பிறப்பு1964
இந்தியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995 - தற்போது

இவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[1] இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3]

திரைப்படங்கள்

நடிகராக

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்குறிப்பு
1986கடலோர கவிதைகள்சின்னப்பா தாசின் நண்பர்
1987வேதம் புதிது
1988கொடி பறக்குது
1995பசும்பொன்அங்குசாமி
1997பொற்காலம்
2000வெற்றிக் கொடி கட்டு
2001பூவெல்லாம் உன் வாசம்
2001பாண்டவர் பூமிதச்சர்
2001தவசிகார்மேகம்
2001ஷாஜகான்
2002பகவதி அம்மன்சிங்கமுத்து
2002யுனிவர்சிடி
2002மாறன்Irulandi
2002சுந்தரா டிராவல்ஸ்
2003புதிய கீதைசேகர்
2003பாய்ஸ்
2003உன்னை சரணடைந்தேன்
2003காதல் சடுகுடு
2003ஈர நிலம்
2003பீஷ்மர்ஆதி
2003பல்லவன்
2003ரகசியமாய்
2003ஜெயம்
2004நெறஞ்ச மனசுபூச்சி
2004சவுண்டு பார்ட்டி
2004அட்டகாசம்
2004சிந்தாமல் சிதராமல்
2004குத்து
2004சத்திரபதி
2004மகாநடிகன்
2004ஆட்டோகிராப்
2004மதுர
2004ஏய்
2004கிரி
2005ஒரு நாள் ஒரு கனவு
2005மஜா
2005ஜீ
2005குருதேவா
2005தவமாய் தவமிருந்து
2006தம்பிசங்கரைய்யன்
2006இம்சை அரசன் 23ம் புலிகேசிமங்குனிப் பாண்டியன்
2006குஸ்தி
2006டான் சேரா
2006ஒரு காதல் செய்வீர்
2006கலாபக் காதலன்
2006திருவிளையாடல் ஆரம்பம்முத்துக் கிருஷ்ணன்
2007கூடல் நகர்
2007சென்னை 600028மனோகர்
2007திருமகன்தவசி
2007சீனா தானா 001
2007பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம்
2007பெரியார்
2007அகரம்
2008வாழ்த்துகள்திருநாவுக்கரசு
2008பிரிவோம் சந்திப்போம்
2008தங்கம்
2008குருவி
2008அறை எண் 305ல் கடவுள்வெல்லஸ்லி பிரபு
2008தனம்
2008பாண்டிபெரிய மாயன்
2008பஞ்சாமிர்தம்காசி
2009கந்தசாமி
2009காதல்னா சும்மா இல்லை
20091977
2009மாயாண்டி குடும்பத்தார்
2009எங்கள் ஆசான்
2009நினைத்தாலே இனிக்கும்
2009சொல்ல சொல்ல இனிக்கும்
2009மதுரை சம்பவம்
2009ஆறுமுகம்
2009பொக்கிசம்
2010ரெட்டச்சுழி
2010சுறா
2010கோரிப்பாளையம்மூவேந்தன்
2010மிளகா
2010இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்தகலாண்டி
2010மாஞ்சா வேலுசிவஞானம்
2010களவாணிராமசாமி
2011இளைஞன்
2011சீடன்
2011முத்துக்கு முத்தாகதவசி
2011பவானி ஐ. பி. எஸ்.
2011எத்தன்
2011பிள்ளையார் தெரு கடைசி வீடு
2011முதல் இடம்பொன்னுசாமி
2011புலிவேசம்
2011சதுரங்கம்
2011அடுத்தது
2011வேலாயுதம்
2011ஏழாம் அறிவு
2012கொண்டான் கொடுத்தான்
2012கலகலப்புஅஞ்சுவட்டி அழகேசன்
2012மனம் கொத்திப் பறவைராமையா
2012பில்லா 2செல்வராஜ்
2012ஏதோ செய்தாய் என்னை
2013வெயிலோடு விளையாடு
2013தில்லு முல்லு
2013மத்தாப்பு
2013யா யா
2013ஜன்னல் ஓரம்
2014வீரம்

ஒளிப்பதிவாளராக

ஆண்டுபடம்குறிப்பு
1996பாஞ்சாலங்குறிச்சி
1997பெரிய தம்பி
1998இனியவளே
நினைத்தேன் வந்தாய்
1999மனம் விரும்புதே உன்னைசிறந்த திரையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது
வீரநடை

ஆதாரம்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.