மாஞ்சா வேலு
மாஞ்சா வேலு 2010ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஏ. வெங்கடேஷ் இயக்கினார். இத்திரைப்படத்தில் அருண் விஜய், கார்த்திக், பிரபு, தன்சிகா மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
மாஞ்சா வேலு | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் (வசனம்) |
இசை | மணிசர்மா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | பெதர் டர்ச் என்டென்மென்ட் |
வெளியீடு | மே 21, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அருண் விஜய் - வேலு
- கார்த்திக் (தமிழ் நடிகர்) - சுபாஷ் சந்திர போஷ்
- தன்சிகா - அஞ்சிலி
- பிரபு - கௌதம் கணேஷ்
- சந்தானம் - மாணிக்கம்
- சந்திரசேகர் - உமாபதி
- ஹேமந் - தினேஷ்
- ரியாஷ் கான் - ஈஸ்வர பாண்டியன்
- இளவரசு - சிவஞானம்
- கஞ்சா கறுப்பு - பூசன்
- விஜயகுமார் - வேலுவின் தந்தை
- அனு ஹாசன் - சுபாஷ் சந்திர போஸ் மனைவி
- நிழல்கள் ரவி - அஞ்சலி தந்தை
- மீரா கிருஷ்ணன் - வேலு அம்மா
- தியாகு
- சகீலா - பூசன் தாய்
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.