தன்சிகா

தன்சிகா (ஆங்கிலம்:Dhansika) ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானார்.[1] இவர் தஞ்சையில் பிறந்தவராவார், இவரது தாய் மொழி தமிழ் ஆகும்.[2] பின்பு அரவான், பரதேசி போன்ற தமிழ் படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடத்துள்ளார்.[3]

தன்சிகா
பிறப்பு20 நவம்பர் 1989 (1989-11-20) [1]
தஞ்சாவூர்
பணிநடிகை, வடிவழகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2009–தற்போது
சமயம்இந்து

திரைப்படப் பட்டியல்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2006திருடிபூங்காவனம்தமிழ்அறியப்படாதப் பாத்திரம்
2006மனதோடு மழைக்காலம்கதாநாயகியின் தோழிதமிழ்அறியப்படாதப் பாத்திரம்
2009பேராண்மைஜெனிப்பர்தமிழ்
2010மாஞ்சா வேலுஅஞ்சலிதமிழ்
2010நில் கவனி செல்லாதேஜோதமிழ்
2012அரவான் (திரைப்படம்)வனப்பேச்சிதமிழ்மிகத் தைரியமான பாத்திரத்திர்க்காக எடிசன் விருது
2013பரதேசிமரகதம்தமிழ்
2013யா யாசீதாதமிழ்
2013விழித்திருசரோஜா தேவிதமிழ்படபிடிப்பில்
2014சங்குத்தேவன்தமிழ்படபிடிப்பில்

ஆதாரம்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.