ஜி (திரைப்படம்)
ஜி 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைபடம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக திரிஷாவும் நடித்துள்ளனர். ரன் திரைப்படப் புகழ் லிங்குசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பிப்ரவரி 21, 2005ல் வெளிவந்தது.
ஜி | |
---|---|
இயக்கம் | லிங்குசாமி |
தயாரிப்பு | எஸ். எஸ். சக்ரவர்த்தி |
கதை | லிங்குசாமி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | அஜித் குமார் திரிஷா சரண்ராஜ் விஜயகுமார் மணிவண்ணன் விசு ஸ்ரீதர் குமார் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | நிக் ஆர்ட்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 11, 2005 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹11 கோடி |
நடிகர்கள்
- அஜித் குமார் - வாசு
- திரிஷா - புவனா
- சரண்ராஜ் - வரதராஜன்
- விஜயகுமார்
- மணிவண்ணன் - காசி
- விசு - ராகவன்
- வெங்கட் பிரபு
- இளவரசு
- நிதின் சத்யா
- ராஜேஷ்
- மனோபாலா
கதைச்சுருக்கம்
பாடல்கள்
எண் | பாடல் | பாடகர் |
---|---|---|
1 | கிளியேக் கிளியே | உதித் நாரயாணன், சுஜாதா மோகன் |
2 | டிங் டாங் | மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ |
3 | வம்ப வெலைக்கு | கேகே |
4 | சரளா கொண்டையில் | கார்த்திக் |
5 | யெத்தனை யெத்தனை | சங்கர் மகாதேவன் |
6 | திருட்டு ராஸ்கள் | மனோ, ஸ்ரீலேகா பார்தசாரதி |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.