மதுஸ்ரீ

மதுஸ்ரீ (வங்காள: মধুশ্রী) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ் மற்றும் கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார்.

மதுஸ்ரீ
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுஜாதா பட்டாச்சாரியா
பிற பெயர்கள்மதுஸ்ரீ
பிறப்பு2 நவம்பர் 1969 (1969-11-02)[1]
கொல்கத்தா, இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகி, பாடகி
இசைத்துறையில்2001–நடப்பு
இணையதளம்madhushree.com

வெளி இணைப்புகள்

  1. http://www.newswala.com/International-News/Singer-Madhushrees-birthday-bash-21243.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.