எங்கள் ஆசான்
எங்கள் ஆசான் 2009ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். கலையரசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜயகாந்த் விக்ராந்த், ராம்கி, அக்சயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
எங்கள் ஆசான் | |
---|---|
![]() | |
இயக்கம் | கலைமணி |
தயாரிப்பு | தங்கராஜ் |
கதை | கலைமணி |
இசை | சபேஸ் முரளி |
நடிப்பு | விஜயகாந்த் விக்ராந்த் (நடிகர்) ராம்கி சேரில் பிரின்டோ அக்சயா |
வெளியீடு | சூலை 18, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம்
- விஜயகாந்த் - மகேந்திரன்
- விக்ராந்த் (நடிகர்)
- ராம்கி (நடிகர்)
- சேரில் பிரின்டோ
- அக்சயா
ஆதாரங்களும் மேற்கோள்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.