மாயாவி (2005 திரைப்படம்)
மாயாவி 2005 வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படமாகும். இதனை சிங்கம்புலி இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா மற்றும் சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மாயாவி | |
---|---|
இயக்கம் | சிங்கம்புலி |
தயாரிப்பு | எஸ். தாணு பாலா |
கதை | சிங்கம்புலி விஜி |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | சூர்யா ஜோதிகா சத்யன் |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
கலையகம் | பி ஸ்டுடியோஸ் வி. கிரியேசன்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 10, 2005 |
ஓட்டம் | 135 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சூர்யா (நடிகர்) .. அபேஸ் பாலய்யா
- ஜோதிகா - நடிகை ஜோதிகா
- சத்யன் .. சத்யராஜ்
- சங்கிலி முருகன் ... ஆசாரி
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.