இங்க என்ன சொல்லுது
இங்க என்ன சொல்லுது, 2014 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை வின்சென்ட் செல்வா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் "குட்டி பயலே... குட்டி பயலே" என்ற ஒரு பாடல் பாடியுள்ளார்.[1] இவர் சிறப்புத் தோற்றமாகவும் இப்படத்தில் நடிக்கிறார்.
இங்க என்ன சொல்லுது | |
---|---|
![]() | |
இயக்கம் | வின்சென்ட் செல்வா |
கதை | வின்சென்ட் செல்வா |
நடிப்பு |
|
வெளியீடு | ஜனவரி 30, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விடிவி கணேஷ்
- மீரா ஜாஸ்மின்
- சந்தானம்
- ஸ்ரீநாத் (நடிகர்)
- பாண்டியராஜன்
- சொர்ணமால்யா (நடிகை)
- கே. எஸ். ரவிக்குமார்
- மயில்சாமி
- அந்தோணி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.