ஆண்டோனி
ஆண்டோனி தமிழ்த் திரைப்படத்துறை படத்தொகுப்பாளராவார்[1][2] இவர் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
ஆண்டோனி | |
---|---|
பிறப்பு | 11 செப்டம்பர் 1973 தியாகராய நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | படத்தொகுப்பு |
செயல்பட்ட ஆண்டுகள் | 2003 |
திரைப்பட வரலாறு
ஆதாரம்
- Anthony – chitchat – தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படம் editor. Idlebrain.com (31 ஜனவரி 2006). Retrieved on 2011-06-21.
- Anthony. Behindwoods.com. Retrieved on 2011-06-21.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.