வல்லவன் (திரைப்படம்)
வல்லவன் 2006ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சிலம்பரசன் இயக்கி நடித்தார். இவருடன் நயன்தாரா, ரீமா சென், சந்தியா. சந்தானம், பிரேம்ஜி அமரன் மற்றும் எஸ்.வி சேகர் ஆகியோர் நடித்தனர்.
வல்லவன் | |
---|---|
![]() வல்லவன் சுவரொட்டி | |
இயக்கம் | சிலம்பரசன் |
தயாரிப்பு | தேனப்பன் |
கதை | சிலம்பரசன் பாலகுமாரன் |
வசனம் | பாலகுமாரன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சிலம்பரசன் நயன்தாரா ரீமா சென் சந்தியா |
ஒளிப்பதிவு | Priyan |
படத்தொகுப்பு | ஆன்டனி |
கலையகம் | சிறி ராஜ் லட்சுமி பிலிம்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 21, 2006 |
ஓட்டம் | 185 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹200 மில்லியன் (US$2.82 மில்லியன்) |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.