போடா போடி

போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியானது.

போடா போடி
இயக்கம்விக்னேஷ் சிவன்
தயாரிப்புபடம் குமார்
கதைவிக்னேஷ் சிவன்
திரைக்கதைவிக்னேஷ் சிவன்
இசைதரன் குமார்
நடிப்புசிலம்பரசன்
வரல்க்‌ஷ்மி சரத்குமார்
ஒளிப்பதிவுடன்கன் டெல்போர்ட்
படத்தொகுப்புஅந்தோனி
கலையகம்ஜெமினி பிலிம் சர்க்யூட்
விநியோகம்ஜெமினி பிலிம் சர்க்யூட்
வெளியீடுநவம்பர் 13, 2012 (2012-11-13)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தயாரிப்பு

விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் தரன்குமார் குறும்படமொன்றை எடுத்து தயாரிப்பாளர்களிடமும், சிலம்பரசனிடமும் காண்பிக்கப்பட்டு, அது பிடித்திருந்த காரணத்தால் திரைப்படமெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[1]

பாடல்கள்

Untitled

இத்திரைப்படத்தில் சிலம்பரசன் இரண்டு பாடல்களும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளார்.[2]

Tracklist
எண் தலைப்புபாடலாசிரியர்பாடியவர்(கள்) நீளம்
1. "லவ் பன்லாமா வேனாமா"  சிலம்பரசன், விக்னேஷ் சிவன்சிலம்பரசன் 4:32
2. "போடா போடி"  நா. முத்துகுமார்பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரமையா 5:02
3. "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா"  விக்னேஷ் சிவன்தரன்குமார் 4:20
4. "மாட்டிக்கிட்டேனே"  விக்னேஷ் சிவன்நரேஷ் ஐயர், சுசித்ரா, பென்னி தயாள் 5:22
5. "உன் பார்வையிலே"  விக்னேஷ் சிவன்சிந்து, மோனிசா, பிரதீப் 2:18
6. "அப்பன் மவனே வாடா"  வாலிசிலம்பரசன் 6:25
7. "தீம் இசை"   நவீன் ஐயர், அமல் ராஜ் 3:38
8. "ஐ ஏம் எ குத்து டான்சர்"  சிலம்பரசன்சங்கர் மகாதேவன், சிலம்பரசன் 3:38

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.