ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே
ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே, (பெண்கள் சொல்லும் சொல்லுக்கு அர்த்தம் வேறு)2007-ம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் யாரடி நீ மோகினி என்ற தலைப்பில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியானது.
ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே | |
---|---|
![]() ஆதவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே | |
இயக்கம் | செல்வராகவன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | வெங்கடேஷ் திரிசா ஸ்ரீகாந்த் |
படத்தொகுப்பு | ஆண்டனி |
வெளியீடு | 27 ஏப்ரல் 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
இத்திரைப்படத்தில் வெங்கடேஷ், திரிசா முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தினை செல்வராகவன் இயக்கி இருந்தார்.
இத்திரைப்படம் 100% லவ் என்ற பெயரில் வங்காள மொழியில் ஜீட், கோயல் நடிப்பில் வெளியானது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.